Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Potri Paaduven Ummai Lyricsபோற்றிப் பாடுவேன் உம்மை

Artist to be confirmedPraiseWorship

Potri Paaduven Ummai Lyrics in Tamil & English

Chorus

போற்றிப் பாடுவேன் உம்மை

மகிமை நிறைந்தவர் நீரே

உயர்த்தி பாடுவேன் உம்மை

எங்கள் இராஜாதி இராஜனே

எங்கள் தேவாதி தேவனே

ஆராதிப்போம் உம் நாமத்தை

உயர்த்துவோம் உம் மேன்மையை (×2)

Potrip paaduvaen ummai

Magimai nirainthavar neerae

Uyarththi paaduvaen ummai

Engal iraajaathi iraajanae

Engal thaevaathi thaevanae

Aaraathippom um naamaththai

Uyarththuvom um maenmaiyai (×2)

Verse 1

உமது வார்த்தையால் சகலமும் சிருஷ்டித்தீர்

உமது சுவாசத்தால் எனக்கு உயிர் தந்தீர் (×2)

உம்மை நான் போற்றுவேன் உயர்த்தி பாடுவேன்

மகிமை நிறைந்தவரே எங்கள் மாறாத இயேசுவே

ஆராதிப்போம் உம் நாமத்தை

உயர்த்துவோம் உம் மேன்மையை (×2)

Umathu vaarththaiyaal sagalamum sirushdiththeer

Umathu suvaasaththaal enakku uyir thantheer (×2)

Ummai naan potruvaen uyarththi paaduvaen

Magimai nirainthavarae engal maaraatha yesuvae

Aaraathippom um naamaththai

Uyarththuvom um maenmaiyai (×2)

Verse 2

தாயினும் மேலாக என்னை நேசிக்கின்றீர்

மாறாத தகப்பனாய் உம் தோளில் சுமக்கின்றீர் (×2)

உம்மை நான் நேசிப்பேன் எந்நாளும் ஆராதிப்பேன்

வாழ்நாளெல்லாம் துதிப்பேன்

எங்கள் யெகோவா தேவனே

ஆராதிப்போம் உம் நாமத்தை

உயர்த்துவோம் உம் மேன்மையை (×2)

Thaayinum maelaaga ennai naesikkindreer

Maaraatha thagappanaay um tholil sumakkindreer (×2)

Ummai naan naesippaen ennaalum aaraathippaen

Vaazhnaalellaam thuthippaen

Engal yegovaa thaevanae

Aaraathippom um naamaththai

Uyarththuvom um maenmaiyai (×2)

Verse 3

உம் அன்பை பாடிட வார்த்தைகள் போதாதையா

உம் நன்மை சொல்லிட நாட்களும் போதாதையா (×2)

என்றென்றும் பாடுவோம் உம் நாமம் உயர்த்துவோம்

உம் சேவை செய்திடுவோம்-என்றும்

உம்மண்டை சேர்ந்திடுவோம்

ஆராதிப்போம் உம் நாமத்தை

உயர்த்துவோம் உம் மேன்மையை (×2)

Um anpai paadida vaarththaigal pothaathaiyaa

Um nanmai sollida naadkalum pothaathaiyaa (×2)

Endrendrum paaduvom um naamam uyarththuvom

Um saevai seythiduvom-endrum

Ummandai saernthiduvom

Aaraathippom um naamaththai

Uyarththuvom um maenmaiyai (×2)

Potri Paaduven Ummai PPT – PowerPoint Slides

Download போற்றிப் பாடுவேன் உம்மை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P