Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Potri Thuthipom Em Deva Devanai Lyricsபோற்றி துதிப்போம் எம் தேவ தேவனே

Artist to be confirmedPraiseFaith

Potri Thuthipom Em Deva Devanai Lyrics in Tamil & English

Verse 1

போற்றி துதிப்போம் எம் தேவ தேவனே

புதிய இதயமுடனே

நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவை

நான் என்றும் பாடித்துதிப்போம் (×2)

Potri thuthippom em thaeva thaevanae

Puthiya ithayamudanae

Naetrum indrum endrum maaraa yesuvai

Naan endrum paadiththuthippom (×2)

Chorus

.

இயேசு என்னும் நாமமே என்

ஆத்துமாவின் கீதமே-என் நேசர் இயேசுவை

நான் என்றும் ஏற்றி மகிழ்ந்திடுவேன் (×2)

.

Yesu ennum naamamae en

Aaththumaavin keethamae-en naesar yesuvai

Naan endrum aetri magizhnthiduvaen (×2)

Verse 2

கோர பயங்கரமான புயலில்

கொடிய அலையின் மத்தியில் (×2)

காக்கும் கரங் கொண்டு மார்பில் சேர;த்தணைத்து

அன்பை என்றும் பாடுவேன் – (இயேசு)

Kora payangaramaana puyalil

Kodiya alaiyin maththiyil (×2)

Kaakkum karang kondu maarpil saera;ththanaiththu

Anpai endrum paaduvaen – (yesu)

Verse 3

தாய் தன் பாலகனையே மறப்பினும்

நான் மறவேன் என்று சொன்னதால் (×2)

தாழ்த்தி என்னையவர் கையில் தந்து

ஜீவ பாதை என்றும் ஓடுவேன் – (இயேசு)

Thaay than paalaganaiyae marappinum

Naan maravaen endru sonnathaal (×2)

Thaazhththi ennaiyavar kaiyil thanthu

Jeeva paathai endrum oduvaen – (yesu)

Verse 4

பூமியகிலமும் சாட்சியாகவே

போங்களென்ற சாட்சியாகவே

ஆவி ஆத்துமாவும் தேகம் யாவும் தந்து

என்றும் தொண்டு செய்குவேன் – (இயேசு)

Poomiyagilamum saatchiyaagavae

Pongalendra saatchiyaagavae

Aavi aaththumaavum thaegam yaavum thanthu

Endrum thondu seykuvaen – (yesu)

Potri Thuthipom Em Deva Devanai PPT – PowerPoint Slides

Download போற்றி துதிப்போம் எம் தேவ தேவனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P