Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Potri Thuthippom Em Thaeva Thaevanai Lyricsபோற்றி துதிப்போம் எம் தேவ தேவனை

Jeswin SamuelPraiseThanksgivingFaith

Potri Thuthippom Em Thaeva Thaevanai Lyrics in Tamil & English

Chorus

போற்றி துதிப்போம் எம் தேவ தேவனை

புதிய கிருபையுடனே (×2)

நேற்றும் இன்றும் என்றும் மாறா இயேசுவை

நாம் வேண்டும் பாடி துதிப்பேன்

Potri thuthippom em thaeva thaevanai

Puthiya kirubaiyudanae (×2)

Naetrum indrum endrum maaraa yesuvai

Naam vaendum paadi thuthippaen

Bridge

யேசுவேன்னும் நாமமே

என் ஆத்துமாவின் கீதமே (×2)

என் நேசரேசுவை நான் வேண்டும்

ஏற்றி மகிழ்ந்திடுவேன்

Yaesuvaennum naamamae

En aaththumaavin keethamae (×2)

En naesaraesuvai naan vaendum

Aetri magizhnthiduvaen

Verse 1

கடந்திட்ட நாட்களில் அவர் கரங்கள்

கனிவுடன் நம்மை அரவணித்தே (×2)

நம் கால்களை கன்மலையின் மேல் (×2)

நிறுத்தியே நிதம் நம்மை வழி நடத்தும்

Kadanthitta naadkalil avar karangal

Kanivudan nammai aravaniththae (×2)

Nam kaalkalai kanmalaiyin mael (×2)

Niruththiyae nitham nammai vazhi nadaththum

Potri Thuthippom Em Thaeva Thaevanai PPT – PowerPoint Slides

Download போற்றி துதிப்போம் எம் தேவ தேவனை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Jeswin Samuel

More Tamil Christian songs starting with P