Puthidhu Puthidhu Undhan Irakkam Lyrics in Tamil & English
Chorus
புதிது புதிது உந்தன் இரக்கம்
காலைதோறும் புதிது
ஒவ்வொரு நாளும் புதிது (×2)
Puthithu puthithu unthan irakkam
Kaalaithorum puthithu
Ovvoru naalum puthithu (×2)
Bridge
முடிவு இல்லாதது
உந்தன் மனதுருக்கம் (×2)
விலகி போகாதது
உந்தன் மாகிருபை (×2)
Mudivu illaathathu
Unthan manathurukkam (×2)
Vilagi pogaathathu
Unthan maagirubai (×2)
Chorus
விலகாத கிருபை மாறாத அன்பு
கர்த்தர் நல்லவர்
விலகாத கிருபை மாறாத அன்பு
என் கர்த்தர் நல்லவர் (×2)
உம் கிருபை என்றுமுள்ளது (×2)
Vilagaatha kirubai maaraatha anpu
Karththar nallavar
Vilagaatha kirubai maaraatha anpu
En karththar nallavar (×2)
Um kirubai endrumullathu (×2)
Verse 1
கர்த்தரே என் சுதந்தரம்
என்று நான் சொல்லுவேன் (×2)
நீரே என் உரிமைச் சொத்து
உம்மையே நம்பியுள்ளேன் (×2)
Karththarae en suthantharam
Endru naan solluvaen (×2)
Neerae en urimais soththu
Ummaiyae nambiyullaen (×2)
Verse 2
தேடும் அனைவருக்கும்
நன்மைகள் செய்பவரே (×2)
நம்பி நான் காத்திருக்கின்றேன்
எழுப்புதல் காணும் வரை (×2)
Thaedum anaivarukkum
Nanmaigal seypavarae (×2)
Nambi naan kaaththirukkindraen
Ezhupputhal kaanum varai (×2)
Puthidhu Puthidhu Undhan Irakkam PPT – PowerPoint Slides
Download புதிது புதிது உந்தன் இரக்கம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.