Vaalnaalelaam Kalikurnthu Lyrics in Tamil & English
Chorus
வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி
திருப்தியாக்கும் உம் கிருபையினால்
காலைதோறும் களிகூர்ந்து மகிழும்படி
திருப்தியாக்கும் உம் கிருபையினால்
Vaazhnaalellaam kaligoornthu magizhumbadi
Thirupthiyaakkum um kirubaiyinaal
Kaalaithorum kaligoornthu magizhumbadi
Thirupthiyaakkum um kirubaiyinaal
Verse 1
புகலிடம் நீரே பூமியிலே
அடைக்கலம் நீரே தலைமுறை தோறும் (×2)
நல்லவரே வல்லவரே
நன்றி ஐயா நாள் முழுதும்
Pugalidam neerae poomiyilae
Adaikkalam neerae thalaimurai thorum (×2)
Nallavarae vallavarae
Nandri aiyaa naal muzhuthum
Verse 2
உலகமும் பூமியும் தோன்று முன்னே
என்றென்றும் இருக்கின்ற என் தெய்வமே (×2)
நல்லவரே வல்லவரே
நன்றி ஐயா நாள் முழுதும்
Ulagamum poomiyum thondru munnae
Endrendrum irukkindra en theyvamae (×2)
Nallavarae vallavarae
Nandri aiyaa naal muzhuthum
Verse 3
துன்பத்தைக் கண்ட நாட்களுக்கு
ஈடாக என்னை மகிழச் செய்யும் (×2)
நல்லவரே வல்லவரே
நன்றி ஐயா நாள் முழுதும்
Thunpaththaik kanda naadkalukku
Eedaaga ennai magizhas seyyum (×2)
Nallavarae vallavarae
Nandri aiyaa naal muzhuthum
Verse 4
அற்புத செயல்கள் காணச் செய்யும்
மகிமை மாட்சிமை விளங்கச் செய்யும் (×2)
நல்லவரே வல்லவரே
நன்றி ஐயா நாள் முழுதும்
Arputha seyalkal kaanas seyyum
Magimai maatchimai vilangas seyyum (×2)
Nallavarae vallavarae
Nandri aiyaa naal muzhuthum
Verse 5
செய்யும் செயல்களை செம்மைப் படுத்தும்
செயல்கள் அனைத்திலும் வெற்றி தாரும் (×2)
நல்லவரே வல்லவரே
நன்றி ஐயா நாள் முழுதும்
Seyyum seyalkalai semmaip paduththum
Seyalkal anaiththilum vetri thaarum (×2)
Nallavarae vallavarae
Nandri aiyaa naal muzhuthum
Verse 6
நாட்களை எண்ணும் அறிவைத் தாரும்
ஞானம் நிறைந்த அறிவைத் தாரும் (×2)
நல்லவரே வல்லவரே
நன்றி ஐயா நாள் முழுதும்
Naadkalai ennum arivaith thaarum
Njaanam niraintha arivaith thaarum (×2)
Nallavarae vallavarae
Nandri aiyaa naal muzhuthum
Verse 7
ஆயுள் நாட்கள் எழுபது தான்
வலிமை மிகுந்தோர்க்கு எண்பது தான் (×2)
நல்லவரே வல்லவரே
நன்றி ஐயா நாள் முழுதும்
Aayul naadkal ezhubathu thaan
Valimai migunthorkku enpathu thaan (×2)
Nallavarae vallavarae
Nandri aiyaa naal muzhuthum
Verse 8
ஆயிரம் ஆண்டுகள் உம் பார்வையில்
கடந்து போன ஓர் நாள் போல (×2)
நல்லவரே வல்லவரே
நன்றி ஐயா நாள் முழுதும்
Aayiram aandugal um paarvaiyil
Kadanthu pona or naal pola (×2)
Nallavarae vallavarae
Nandri aiyaa naal muzhuthum
Vaalnaalelaam Kalikurnthu PPT – PowerPoint Slides
Download வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.