Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Puthiya Kirubai Alithidume Lyricsபுதுக்கிருபை அளித்திடுமே

Artist to be confirmedFaithThanksgivingPraise

Puthiya Kirubai Alithidume Lyrics in Tamil & English

Chorus

புதுக்கிருபை அளித்திடுமே

புது பெலனும் தந்திடுமே

புது ஜீவன் புது பெலனும்

எந்தன் இயேசுவே தந்திடுமே

சரணங்கள்

Puthukkirubai aliththidumae

Puthu pelanum thanthidumae

Puthu jeevan puthu pelanum

Enthan yesuvae thanthidumae

Saranangal

Verse 1

பரதேசியாகத் திரிந்தேனைய்யா நான்

பாசமாய்த் தேடினீரே

இதுகாறும் காத்தீர் இனியும் நடத்தும்

இயேசுவே இரட்சகனே – அல்லேலூயா

Parathaesiyaagath thirinthaenaiyyaa naan

Paasamaayth thaedineerae

Ithugaarum kaaththeer iniyum nadaththum

Yesuvae ratchaganae – allaelooyaa

Verse 2

ஆண்டாண்டு காலங்கள் அறியாமல் போனேன்

ஆண்டவர் அன்பினையே

வேண்டாதவைகளை விலக்கிடவே

உந்தன் வழிதனை போதியுமே – அல்லேலூயா

Aandaandu kaalangal ariyaamal ponaen

Aandavar anpinaiyae

Vaendaathavaigalai vilakkidavae

Unthan vazhithanai pothiyumae – allaelooyaa

Verse 3

உம் சித்தம் செய்ய உம்மைப் போல் மாற

வல்லமை தந்திடுமே

இம்மட்டும் காத்த இம்மானுவேலே

இனியும் நடத்திடுமே – அல்லேலூயா

Um siththam seyya ummaip pol maara

Vallamai thanthidumae

Immattum kaaththa immaanuvaelae

Iniyum nadaththidumae – allaelooyaa

Puthiya Kirubai Alithidume PPT – PowerPoint Slides

Download புதுக்கிருபை அளித்திடுமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P