Puththi Kettatha Lyrics in Tamil & English
Verse 1
புத்திக் கெட்டாத அன்பின் வாரீ, பாரும்,
உம் பாதம் அண்டினோமே, தேவரீர்
விவாகத்தால் இணைக்கும் இருபேரும்
ஒன்றாக வாழும் அன்பை ஈகுவீர்.
Puththik kettaatha anpin vaaree, paarum,
Um paatham andinomae, thaevareer
Vivaagaththaal inaikkum irubaerum
Ondraaga vaazhum anpai eeguveer.
Verse 2
ஆ, ஜீவ ஊற்றே, இவரில் உம்நேசம்,
நல் நம்பிக்கையும், நோவு சாவிலும்
உம்பேரில் சாரும், ஊக்க விசுவாசம்
குன்றாத தீரமும் தந்தருளும்.
Aa, jeeva ootrae, ivaril umnaesam,
Nal nambikkaiyum, novu saavilum
Umbaeril saarum, ookka visuvaasam
Kundraatha theeramum thantharulum.
Verse 3
பூலோகத் துன்பம் இன்பமாக மாற்றி
மெய்ச் சமாதானம் தந்து தேற்றுவீர்;
வாழ்நாளின் ஈற்றில் மோட்ச கரையேற்றி
நிறைந்த ஜீவன், அன்பும் நல்குவீர்.
Poologath thunpam inpamaaga maatri
Meys samaathaanam thanthu thaetruveer;
Vaazhnaalin eetril motcha karaiyaetri
Niraintha jeevan, anpum nalkuveer.
Puththi Kettatha PPT – PowerPoint Slides
Download புத்திக் கெட்டாத அன்பின் வாரீ, பாரும், as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.