Puthiya varushaththil puthiya kirubaiyaal Lyrics in Tamil & English
Chorus
புதிய வருஷத்தில் புதிய கிருபையால்
பிழைத்திருக்கின்றோம்
பிழைத்திருக்கின்றோம்
நன்றி இயேசய்யா
பிழைத்திருக்கின்றோம்
உமக்கு நன்றி இயேசய்யா
Puthiya varushaththil puthiya kirubaiyaal
Pizhaiththirukkindrom
Pizhaiththirukkindrom
Nandri yesayyaa
Pizhaiththirukkindrom
Umakku nandri yesayyaa
Bridge
இதுவரை நடத்தினீரே
நன்றி இயேசைய்யா
இம்மட்டும் உதவினீரே
நன்றி இயேசைய்யா..
Ithuvarai nadaththineerae
Nandri yesaiyyaa
Immattum uthavineerae
Nandri yesaiyyaa..
Verse 1
சென்ற வருடம் எண்னிலடங்கா
நன்மைகளை செய்தீங்க
இந்த வருடம் புது நன்மையால்
முடி சூட்டுவீங்க
Sendra varudam enniladangaa
Nanmaigalai seytheenga
Intha varudam puthu nanmaiyaal
Mudi soottuveenga
Verse 2
சென்ற காலம் முழுவதும்
துணை நின்று காத்தீங்க
என் கவலை கண்ணீர் துன்பத்திலும்
கண்மணிப் போல் காத்தீங்க
Sendra kaalam muzhuvathum
Thunai nindru kaaththeenga
En kavalai kanneer thunpaththilum
Kanmanip pol kaaththeenga
Verse 3
சபையும் என் குடும்பத்தையும்
இன்று வரை தாங்கினீரே
என் போக்கையும் வரத்தையும்
நீர் பார்த்து கொண்டீரே
Sabaiyum en kudumbaththaiyum
Indru varai thaangineerae
En pokkaiyum varaththaiyum
Neer paarththu kondeerae
Puthiya varushaththil puthiya kirubaiyaal PPT – PowerPoint Slides
Download புதிய வருஷத்தில் புதிய கிருபையால் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Puthiya varushaththil puthiya kirubaiyaal meaning பாடலின் பொருள்
chorus
The singers thank Jesus that, by His fresh grace, they have lived to see a new year. The chorus repeats their joyful confession that they are still alive because of Him.
புதிய கிருபையால் புதிய வருடத்தைக் காணச் செய்த இயேசுவுக்கு நன்றி.
bridge
Jesus is thanked for leading and helping them all the way up to this point. The words 'thus far you have helped' echo Samuel's Ebenezer stone in 1 Samuel 7:12.
இதுவரை நடத்தி உதவிய இயேசுவுக்கு நன்றி.
verse
The singer recalls the countless good things the Lord did in the past year. They trust that this year He will crown them with new blessings, an image like Psalm 65:11, where God crowns the year with His goodness.
கடந்த வருடம் எண்ணற்ற நன்மை செய்த தேவன் இந்த வருடம் புது நன்மையால் முடிசூட்டுவார்.
verse
The singer remembers how the Lord stood by and protected them through all the past days. Even in worry, tears and trouble, He guarded them like the apple of His eye.
கவலை கண்ணீர் துன்பத்திலும் தேவன் கண்மணிபோல் காத்தார்.
verse
The Lord is thanked for upholding the church and the singer's family until today. He has watched over their going out and coming in, echoing Psalm 121:8.
சபையையும் குடும்பத்தையும் தாங்கி, என் போக்குவரத்தைக் காத்தவர் தேவன்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.