Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Puthu Kirubai Thanthennai Lyricsபுது கிருபை தந்தென்னை

Artist to be confirmedPraiseFaith

Puthu Kirubai Thanthennai Lyrics in Tamil & English

Chorus

புது கிருபை தந்தென்னை நடத்தி செல்லுமே

உமக்காக வாழ்ந்திட

புது பெலனை தந்தென்னை நடத்தி செல்லுமே

உமக்காக ஓடிட (×2)

Puthu Kirubai Thanthennai Nadathi Sellume

Umakkaaga Vaazhnthida

Puthu Belanai Thanthennai Nadathi Sellume

Umakaaga Oodida (×2)

Chorus

கர்த்தர் நீர் நல்லவர் பெரியவரே

துதிகன மகிமைக்கு பாத்திரரே

கர்த்தர் நீர் நல்லவர் பெரியவரே

உம்மை பாடிப்பாடி போற்றிபோற்றி

என் இதயம் மகிழுதே

Karthar Neer Nallavar Periyavare

Thuthigana Magimaikku Paathirare

Karthar Neer Nallavar Periyavare

Ummai Paadipaadi Potripotri

En Idhayam Magizhuthe

Verse 1

ராஜா உம்மை உயர்த்திடுவேன்

உம் நாமத்தை ஸ்தோத்தரிப்பேன்

நாள்தோறும் ஸ்தோத்தரிப்பேன்

என்றென்றும் துதித்திடுவேன் – 2 (…கர்த்தர் நீர்)

Raja Ummai Uyarthiduven

Um Naamathai Sthotharipen

Naalthorum Sthotharipen

Endrendrum Thuthithiduven – 2 (… Karthar Neer)

Verse 2

கர்த்தாவே நீர் பெரியவரே

புகழப்பட தக்கவரே

உம்முடைய மகத்துவம்

ஆராய்ந்து முடியாதது – 2 (…கர்த்தர் நீர்)

Karthaave Neer Periyavare

Pugazhapada Thakkavare

Ummudaya Magathuvam

Aaraainthu Mudiyaathathu – 2 (… Karthar Neer)

Puthu Kirubai Thanthennai PPT – PowerPoint Slides

Download புது கிருபை தந்தென்னை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with P