Raajaavaai Manavaalan Yesu Varugiraar Lyrics in Tamil & English
Verse 1
இராஜாவாய் மணவாளன் இயேசு வருகிறார்
மணவாட்டியாய் அவரை சந்திக்க ஆயத்தமா (×2)
இதோ நீதியுள்ள இராஜாவாய் அரசாளுவார்
அவர் இராஜ்ஜியம் இன்றும் நிலைத்திருக்கும் (×2)
Iraajaavaay manavaalan yesu varugiraar
Manavaattiyaay avarai santhikka aayaththamaa (×2)
Itho neethiyulla iraajaavaay arasaaluvaar
Avar iraajjiyam indrum nilaiththirukkum (×2)
Chorus
இயேசு வருகிறார் வருகிறார் சீக்கிரமாய்
மேகங்கள் மேல் தூதரோடே (×2)
Yesu varugiraar varugiraar seekkiramaay
Maegangal mael thootharodae (×2)
Verse 2
சிங்காசனத்தில் வீற்றிருப்பவர்
சகலத்தையும் புதிதாக்குவார் (×2)
அவர் சத்தியமும் உண்மையும் உள்ளவரே
அவர் வார்த்தையில் மாறாதவர் (×2)
Singaasanaththil veetriruppavar
Sagalaththaiyum puthithaakkuvaar (×2)
Avar saththiyamum unmaiyum ullavarae
Avar vaarththaiyil maaraathavar (×2)
Chorus
இயேசு வருகிறார் வருகிறார் சீக்கிரமாய்
மேகங்கள் மேல் தூதரோடே (×2)
Yesu varugiraar varugiraar seekkiramaay
Maegangal mael thootharodae (×2)
Raajaavaai Manavaalan Yesu Varugiraar PPT – PowerPoint Slides
Download இராஜாவாய் மணவாளன் இயேசு வருகிறார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.