Raapakalum Aalvooraam Lyrics in Tamil & English
Verse 1
இராப்பகலும் ஆள்வோராம்
பராபரனைப் போற்றிடு
முன் செல்வாய் இந்த நாளினில்
உன் மாட்சி கர்த்தர் தொழுவாய்.
Iraappagalum aalvoraam
Paraabaranaip potridu
Mun selvaay intha naalinil
Un maatchi karththar thozhuvaay.
Verse 2
இராவின் இன்பம் அவரே
பகலில் இன்பம் சேவையே!
திருவடியில் மகிழ்வும்
திருப்தியும் ராப்பகலும்
Iraavin inpam avarae
Pagalil inpam saevaiyae!
Thiruvadiyil magizhvum
Thirupthiyum raappagalum
Verse 3
நடப்பது யாதெனினும்
படைப்பாய் அவர் பாதத்தில்
அவரைப் பற்றி பக்தியாய்
ஆன்மமே முழு மனதாய்.
Nadappathu yaatheninum
Padaippaay avar paathaththil
Avaraip patri pakthiyaay
Aanmamae muzhu manathaay.
Verse 4
பூலோகம் எங்கும் காண்பாயோ
மேலான நண்பர் இவர்போல்!
கருத்துடன் நடத்திடும்
பரன் இவரைப் பின்செல்வாய்.
Poologam engum kaanpaayo
Maelaana nanpar ivarpol!
Karuththudan nadaththidum
Paran ivaraip pinselvaay.
Verse 5
ரட்சிப்பார் சேர்ந்து தாங்குவார்
பட்சமாய்ப் போதம் ஊட்டுவார்
சஞ்சலம் சோர்வு நீக்குவார்
தஞ்சம் தந்துன்னைத் தேற்றுவார்
Ratchippaar saernthu thaanguvaar
Patchamaayp potham oottuvaar
Sanjsalam sorvu neekkuvaar
Thanjsam thanthunnaith thaetruvaar
Verse 6
கருவி நீ, கரம் அவர்
சருவம் அவர் திட்டமே;
உன் சுய சித்தம் ஓய்த்திடு
முன்செல் இந்நாள் அவரோடு.
Karuvi nee, karam avar
Saruvam avar thittamae;
Un suya siththam oyththidu
Munsel innaal avarodu.
Raapakalum Aalvooraam PPT – PowerPoint Slides
Download இராப்பகலும் ஆள்வோராம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Raapakalum Aalvooraam meaning பாடலின் பொருள்
verse
The singer urges their own soul to praise the Most High God, who rules over both night and day. It calls the believer to step forward into the new day and worship the Lord in His majesty.
இரவும் பகலும் ஆளும் தேவனைப் போற்றி, இந்நாளில் அவரைத் தொழுது முன்செல் என்று பாடல் அழைக்கிறது.
verse
God Himself is the joy of the night, and serving Him is the joy of the day. At His holy feet there is gladness and contentment at every hour.
இரவில் அவரே இன்பம், பகலில் அவருக்குச் செய்யும் சேவையே இன்பம்; அவர் பாதத்தில் எப்போதும் மகிழ்ச்சியும் திருப்தியும் உண்டு.
verse
Whatever happens, the soul is told to lay it all at the Lord's feet. It should cling to Him devoutly and with a whole heart.
என்ன நடந்தாலும் அதை அவர் பாதத்தில் வைத்து, முழு மனதோடு பக்தியாய் அவரைப் பற்றிக்கொள்.
verse
The song asks whether anywhere in the world one could find a friend as great as this one. Since this Lord guides His people with loving care, the believer should follow Him.
உலகில் இவரைப்போல் மேலான நண்பர் இல்லை; கருத்துடன் நடத்தும் இவரைப் பின்பற்று.
verse
The Lord saves, stays close and upholds His people, and He kindly feeds them with His teaching. He takes away distress and weariness, gives refuge and comforts the believer.
அவர் இரட்சித்துத் தாங்கி, அன்பாய்ப் போதித்து, கவலையும் சோர்வும் நீக்கி, அடைக்கலம் தந்து தேற்றுவார்.
verse
The believer is only the tool, while God is the hand that uses it, and everything follows His plan. So the singer is told to lay down their own will and walk forward through this day together with Him.
நீ கருவி, அவர் கரம்; எல்லாம் அவர் திட்டம்; உன் சுயசித்தத்தை விட்டு இன்று அவரோடு முன்செல்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.