Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Aattukutti Naan Lyricsஆட்டுகுட்டி நான்

Aattukutti Naan Lyrics in Tamil & English

Chorus

ஆட்டுகுட்டி நான்

அப்பாவின் தோள்மேலே (×2)

அமர்ந்து செல்வேனே

என்னை சுமந்து செல்வாரே (×2)

Aattugutti naan

Appaavin tholmaelae (×2)

Amarnthu selvaenae

Ennai sumanthu selvaarae (×2)

Verse 1

புல்லுள்ள இடங்களிலே

அமர்ந்த தண்ணீர் அண்டையில்

கோலும் தடியும் தேற்றினதே

நீதியின் பாதையில் நடத்தினாரே (×2)

Pullulla idangalilae

Amarntha thanneer andaiyil

Kolum thadiyum thaetrinathae

Neethiyin paathaiyil nadaththinaarae (×2)

Verse 2

ஓநாய்கள் மத்தியிலும்

சிங்கத்தின் வாயினின்றும்

தப்ப வைத்து என்னை இரட்சித்தாரே

அபிஷேகித்து என்னை உயர்தினாரே (×2)

Onaaykal maththiyilum

Singaththin vaayinindrum

Thappa vaiththu ennai ratchiththaarae

Abishaegiththu ennai uyarthinaarae (×2)

Aattukutti Naan PPT – PowerPoint Slides

Download ஆட்டுகுட்டி நான் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Sucharita Moses

More Tamil Christian songs starting with A