Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Saatchikal Yesuvin Saatchikal Lyricsசாட்சிகள் இயேசுவின் சாட்சிகள்

Artist to be confirmedHoly SpiritFaith

Also searched as: Satchigal Yesuvin Satchigal, Saathchikal Yesuvin Saathchikal

Saatchikal Yesuvin Saatchikal Lyrics in Tamil & English

Chorus

சாட்சிகள் இயேசுவின் சாட்சிகள்

சாட்சிகள் உலகில் நாங்கள் சாட்சிகள்

Saatchigal yesuvin saatchigal

Saatchigal ulagil naangal saatchigal

Verse 1

பரிசுத்த ஆவியினால் பெலனடைந்த சாட்சிகள்

உன்னத தேவனால் உயிரடைந்த சாட்சிகள்

எருசலேமில் சாட்சிகள்

யூதேயாவில் சாட்சிகள்

சமாரியாவில் சாட்சிகள்

உலகமெங்கும் சாட்சிகள்

Parisuththa aaviyinaal pelanadaintha saatchigal

Unnatha thaevanaal uyiradaintha saatchigal

Erusalaemil saatchigal

Yoothaeyaavil saatchigal

Samaariyaavil saatchigal

Ulagamengum saatchigal

Verse 2

இயேசுவில் நிலைத்திருக்கும் நித்தியமான சாட்சிகள்

கனிகொடுத்து கர்த்தரை மகிமைப்படுத்தும் சாட்சிகள் — எருசலேமில்

Yesuvil nilaiththirukkum niththiyamaana saatchigal

Kanigoduththu karththarai magimaippaduththum saatchigal — erusalaemil

Verse 3

தெரிந்து கொள்ளப்பட்ட எங்கள் தேவனின் சாட்சிகள்

துன்பப்படுத்தப்பட்டும் துணிந்த வீர சாட்சிகள் — எருசலேமில்

Therinthu kollappatta engal thaevanin saatchigal

Thunpappaduththappattum thunintha veera saatchigal — erusalaemil

Saatchikal Yesuvin Saatchikal PPT – PowerPoint Slides

Download சாட்சிகள் இயேசுவின் சாட்சிகள் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with S