Saaronin Rojavai Vida Neer Azhagu Lyrics in Tamil & English
Chorus
சாரோனின் ரோஜாவை விட நீர் அழகு
பள்ளதாக்கின் லீலியை விட நீர் அழகு (×2)
Saaronin rojaavai vida neer azhagu
Pallathaakkin leeliyai vida neer azhagu (×2)
Verse 1
உருவங்கள் கலையாமல்
சாயலும் சிதையாமல் (×2)
என்னை பாதுகாத்த அழகின் அழகே
என்னை உயர்த்தி வைத்த அழகின் அழகே (×2)
என்னை மீட்க வந்தவரே
என் உயிரில் கலந்தவரே
பரலோகம் என்னை சேர்க்க
பாவியை தேடி வந்தவரே (×2)
சாரோனின் ரோஜாவை விட நீர் அழகு
Uruvangal kalaiyaamal
Saayalum sithaiyaamal (×2)
Ennai paathugaaththa azhagin azhagae
Ennai uyarththi vaiththa azhagin azhagae (×2)
Ennai meedka vanthavarae
En uyiril kalanthavarae
Paralogam ennai saerkka
Paaviyai thaedi vanthavarae (×2)
Saaronin rojaavai vida neer azhagu
Verse 2
மண்ணோடு மண்ணாக நானும் சேர்ந்து போயிருப்பேன்
நெஞ்சோடு நெஞ்சம் வைத்து அரவணைத்தீரே (×2)
உம்மை அல்லாமல் யாரும் என்ன நெருங்கல
உம் வார்த்தை அல்லாமல் யாரும் என்ன தேற்றல (×2)
என்னை மீட்க வந்தவரே
என் உயிரில் கலந்தவரே
பரலோகில் என்னை சேர்க்க
பாவியை தேடி வந்தவரே (×2)
அழகே…..
சாரோனின் ரோஜாவை விட நீர் அழகு …..
Mannodu mannaaga naanum saernthu poyiruppaen
Nenjsodu nenjsam vaiththu aravanaiththeerae (×2)
Ummai allaamal yaarum enna nerungala
Um vaarththai allaamal yaarum enna thaetrala (×2)
Ennai meedka vanthavarae
En uyiril kalanthavarae
Paralogil ennai saerkka
Paaviyai thaedi vanthavarae (×2)
Azhagae…..
Saaronin rojaavai vida neer azhagu …..
Saaronin Rojavai Vida Neer Azhagu PPT – PowerPoint Slides
Download சாரோனின் ரோஜாவை விட நீர் அழகு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.