Santhatha Mangalam Lyrics in Tamil & English
Chorus
சந்தத மங்களம், மங்களமே!
சந்தத மங்களம், மங்களமே!
Santhatha mangalam, mangalamae!
Santhatha mangalam, mangalamae!
Bridge
அந்தம் ஆதி இலான் அருள் சேயா,
எந்தை யேசு கிறிஸ்து சகாயா.
சரணங்கள்
Antham aathi ilaan arul saeyaa,
Enthai yaesu kiristhu sagaayaa.
Saranangal
Verse 1
அந்தரம், பரம் பூமி அடங்கலும் விந்தை மேவி நிறைந்த விசாலா,
இந்த நாள் மணம் செய்யும் இவர்க் கருள் தந்துன் ஆசிடைய சாற்றும், தயாபரா.
Antharam, param poomi adangalum vinthai maevi niraintha visaalaa,
Intha naal manam seyyum ivark karul thanthun aasidaiya saatrum, thayaabaraa.
Verse 2
வையமுற்ற மணவறைப் பந்தலில், ஐயனே, உன் அருட்கொடி வந்திருந்-து
உய்ய ஐங் குறியாலும் உவந்தருள் செய்யும், ஏக திரித்துவ தேவா
Vaiyamutra manavaraip panthalil, aiyanae, un arudkodi vanthirun-thu
Uyya aing kuriyaalum uvantharul seyyum, aega thiriththuva thaevaa
Verse 3
கர்த்தனே, கருணைக் கடலே, உயர் பெத்தலைப் பிரதாப விசேடா!
புத்திரர் பெறவும் புகழ் ஓங்கவும் சித்தம் வைத்தே இவர்க் கருள் செய்திடும்.
Karththanae, karunaik kadalae, uyar peththalaip pirathaaba visaedaa!
Puththirar peravum pugazh ongavum siththam vaiththae ivark karul seythidum.
Santhatha Mangalam PPT – PowerPoint Slides
Download சந்தத மங்களம் மங்களமே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.