Mangalam Satha Jeya Mangalam Lyrics in Tamil & English
Chorus
மங்களம் சதா – ஜெய – மங்களம் வேதா!
எங்கள் துங்கமங்களர்க்கு – மங்களம் சதா.
சரணங்கள்
Mangalam sathaa – jeya – mangalam vaethaa!
Engal thungamangalarkku – mangalam sathaa.
Saranangal
Verse 1
அணைத்துக்காத்தவா, – உல – கனைத்தும் படைத்தவா;
இணையில்லாப் பிதாவுமக்கு மங்களம் சதா.
Anaiththukkaaththavaa, – ula – kanaiththum padaiththavaa;
Inaiyillaap pithaavumakku mangalam sathaa.
Verse 2
யேசுநாயகா, – எம் – நேசநாயகா!
மாசில்லாத சுதனுமக்கு மங்களம் சதா.
Yaesunaayagaa, – em – naesanaayagaa!
Maasillaatha suthanumakku mangalam sathaa.
Verse 3
ஞானவாரியே, – திரு – வானமாரியே!
ஆனந்தசுத்தாவியுமக்கு மங்களம் சதா.
Njaanavaariyae, – thiru – vaanamaariyae!
Aananthasuththaaviyumakku mangalam sathaa.
Mangalam Satha Jeya Mangalam PPT – PowerPoint Slides
Download மங்களம் சதா ஜெய மங்களம் வேதா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.