Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Samuthirathil Naan Vizhunthalum Lyricsசமுத்திரத்தில் நான் விழுந்தாலும்

Samuthirathil Naan Vizhunthalum Lyrics in Tamil & English

Verse 1

சமுத்திரத்தில் நான் விழுந்தாலும்

மீனின் வயிற்றுக்குள் தங்கினாலும் (×2)

எந்தன் மூச்சாக என்னோடிருப்பார்

எந்தன் தூரத்தை சென்றடைவேன் (×2)

Samuththiraththil naan vizhunthaalum

Meenin vayitrukkul thanginaalum (×2)

Enthan moochaaga ennodiruppaar

Enthan thooraththai sendradaivaen (×2)

Chorus

சமுத்திரமோ திமிங்கலமோ

என்னை சேதப்படுத்தாதே

சமுத்திரமோ திமிங்கலமோ

அவர் என்னை காத்திடுவார்

Samuththiramo thimingalamo

Ennai saethappaduththaathae

Samuththiramo thimingalamo

Avar ennai kaaththiduvaar

Verse 2

ஆழத்தில் என்னை தள்ளினாலும்

அலைகள் என்மீது புரண்டாலும் (×2)

கடலின் ஆழத்திலும் என்னோடிருந்து

எந்தன் ஜீவனை இரட்சிப்பாரே (×2)

Aazhaththil ennai thallinaalum

Alaigal enmeethu purandaalum (×2)

Kadalin aazhaththilum ennodirunthu

Enthan jeevanai ratchippaarae (×2)

Verse 3

எதிராக பலர் எழுந்தாலும்

எந்தன் குரலை ஓங்க செய்வார் (×2)

தேவ இராஜ்ஜியத்தில் நான் இருப்பதினால்

தினம் அற்புதம் நான் காண்பேன் (×2)

Ethiraaga palar ezhunthaalum

Enthan kuralai onga seyvaar (×2)

Thaeva iraajjiyaththil naan iruppathinaal

Thinam arputham naan kaanpaen (×2)

Samuthirathil Naan Vizhunthalum PPT – PowerPoint Slides

Download சமுத்திரத்தில் நான் விழுந்தாலும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Vijay Aaron

More Tamil Christian songs starting with S