Santhiran Raththam aaguthu Lyrics in Tamil & English
Verse 1
சந்திரன் ரத்தமாகுது
யோர்தானும் வற்றி போகுது (×2)
சமுத்திரமும் முழக்கமாகுது
ஆங்காங்கே பூமி அதிருது (×2)
Santhiran raththamaaguthu
Yorthaanum vatri poguthu (×2)
Samuththiramum muzhakkamaaguthu
Aangaangae poomi athiruthu (×2)
Chorus
வருவேன் என்று சொன்னவர் வருகிறார்
சபையை அழைத்துச் செல்ல வருகிறார் (×2)
Varuvaen endru sonnavar varugiraar
Sabaiyai azhaiththus sella varugiraar (×2)
Verse 2
எருசலேமில் யுத்தம் நடக்குது
இளம் கிளையும் துளிர் விட்டது (×2)
வானமும் சுருட்டப் பட்டது
கொடுமையும் நிரப்பப்பட்டது (×2)
Erusalaemil yuththam nadakkuthu
Ilam kilaiyum thulir vittathu (×2)
Vaanamum suruttap pattathu
Kodumaiyum nirappappattathu (×2)
Verse 3
ஆலயம் கட்டப்பட்டது
கிடாரியும் திரும்ப வந்தது (×2)
ஆசாரியன் கற்று முடிந்தது
எல்லாம் முடிந்து போனது (×2)
Aalayam kattappattathu
Kidaariyum thirumba vanthathu (×2)
Aasaariyan katru mudinthathu
Ellaam mudinthu ponathu (×2)
Santhiran Raththam aaguthu PPT – PowerPoint Slides
Download சந்திரன் ரத்தமாகுது as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.