Santhosam Santhosam Lyrics in Tamil & English
Chorus
சந்தோஷம் சந்தோஷம்
பரலோகில் சந்தோஷம்
சந்தோஷம் சந்தோஷம்
பூலோகில் சந்தோஷம் (×2)
Santhosham santhosham
Paralogil santhosham
Santhosham santhosham
Poologil santhosham (×2)
Verse 1
இயேசு என்னில் பிறந்ததினால்
இயேசு என்னில் வாழ்வதினால் (×2)
ஒப்புரவாக்கியதினால்
சந்தோஷம் சந்தோஷமே (×2)
- சந்தோஷம்
Yesu ennil piranthathinaal
Yesu ennil vaazhvathinaal (×2)
Oppuravaakkiyathinaal
Santhosham santhoshamae (×2)
- santhosham
Verse 2
பாவங்கள் மன்னித்ததினால்
பரிசுத்தமாக்கியதினால் (×2)
விடுதலை கொடுத்ததினால்
சந்தோஷம் சந்தோஷமே (×2)
- சந்தோஷம்
Paavangal manniththathinaal
Parisuththamaakkiyathinaal (×2)
Viduthalai koduththathinaal
Santhosham santhoshamae (×2)
- santhosham
Verse 3
சீக்கிரம் வருவதினால் என்னை
சேர்த்துக்கொள்ளப்போவதினால் (×2)
நித்திய வாழ்வதினால்
சந்தோஷம் சந்தோஷமே (×2)
- சந்தோஷம்
Seekkiram varuvathinaal ennai
Saerththukkollappovathinaal (×2)
Niththiya vaazhvathinaal
Santhosham santhoshamae (×2)
- santhosham
Santhosam Santhosam PPT – PowerPoint Slides
Download சந்தோஷம் சந்தோஷம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.