Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Santhosamairunga Eppozhuthum Lyricsசந்தோஷமாயிருங்க எப்பொழுதும்

FaithPraise

Also searched as: Santhosama Irunga Eppoluthum

Santhosamairunga Eppozhuthum Lyrics in Tamil & English

Chorus

சந்தோஷமாயிருங்க எப்பொழுதும்

உயர்வானாலும் தாழ்வானாலும்

சர்வவல்லதேவன் நம்மோடிருக்கிறார் (×2)

Santhoshamaayirunga eppozhuthum

Uyarvaanaalum thaazhvaanaalum

Sarvavallathaevan nammodirukkiraar (×2)

Verse 1

நெருக்கத்தின் நேரத்திலும்

கண்ணீரின் பாதையிலும் (×2)

நம்மை காண்கிற தேவன்

நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க (×2)

Nerukkaththin naeraththilum

Kanneerin paathaiyilum (×2)

Nammai kaangira thaevan

Nammodiruppathaal santhoshamaayirunga (×2)

Verse 2

விசுவாச ஓட்டத்திலும்

ஊழிய பாதையிலும் (×2)

நம்மை வழி நடத்தும் தேவன்

நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க (×2)

Visuvaasa ottaththilum

Oozhiya paathaiyilum (×2)

Nammai vazhi nadaththum thaevan

Nammodiruppathaal santhoshamaayirunga (×2)

Verse 3

துன்பங்கள் வந்தாலும்

நஷ்டங்கள் வந்தாலும் (×2)

நமக்கு ஜெயங்கொடுக்கும் தேவன்

நம்மோடிருப்பதால் சந்தோஷமாயிருங்க (×2)

Thunpangal vanthaalum

Nashdangal vanthaalum (×2)

Namakku jeyangodukkum thaevan

Nammodiruppathaal santhoshamaayirunga (×2)

Verse 4

என்னதான் நேர்ந்தாலும்

சோர்ந்து போகாதீங்க (×2)

நம்மை அழைத்த தேவன்

Ennathaan naernthaalum

Sornthu pogaatheenga (×2)

Nammai azhaiththa thaevan

Verse 5

கைவிடமாட்டார் சந்தோஷமாயிருங்க (×2)

Kaividamaattaar santhoshamaayirunga (×2)

Santhosamairunga Eppozhuthum PPT – PowerPoint Slides

Download சந்தோஷமாயிருங்க எப்பொழுதும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)
  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)

Faith verses in Tamil →Thanksgiving verses in Tamil →

More Tamil Christian songs starting with S