Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Santhoshamaga kondada vanga Lyricsசந்தோஷமாக கொண்டாட வாங்க

Santhoshamaga kondada vanga Lyrics in Tamil & English

Chorus

சந்தோஷமாக கொண்டாட வாங்க

நம் இயேசு இரட்சகர் பிறந்தார் (×2)

பாரினை மீட்க பாலகனாக

மலர்ந்திட்ட இயேசுவை பாடிட வாங்க

விண் தூதரோடு ஒன்றாக கூடி

உன்னத தேவனை உயர்த்திட வாங்க

Santhoshamaaga kondaada vaanga

Nam yesu ratchagar piranthaar (×2)

Paarinai meedka paalaganaaga

Malarnthitta yesuvai paadida vaanga

Vin thootharodu ondraaga koodi

Unnatha thaevanai uyarththida vaanga

Bridge

வாட்டும் குளிரில் மாட்டு தொழுவில் பிறந்தாரே

உனையும் எனையும் மீட்க மேன்மை துறந்தாரே (×2)

Vaattum kuliril maattu thozhuvil piranthaarae

Unaiyum enaiyum meedka maenmai thuranthaarae (×2)

Verse 1

இருளில் வாழும் ஜனங்கள் எல்லாம்

வெளிச்சத்தை கண்டிட

இருளை நீக்கும் ஒளியாக வந்தவர் (×2)

வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றி முடித்திட

வார்த்தையானவர் வந்திங்கு பிறந்தார் (×2)

Irulil vaazhum janangal ellaam

Velichaththai kandida

Irulai neekkum oliyaaga vanthavar (×2)

Vaakkuththaththangal niraivaetri mudiththida

Vaarththaiyaanavar vanthingu piranthaar (×2)

Verse 2

உன்னதத்தின் தேவனுக்கு

மகிமைதனை செலுத்தியே

பாடல் பாடி ஆட்டிடையர் மகிழ்ந்தனர் (×2)

உலகை ஆள்கிற ஒப்பற்ற ராஜன்

தம்மை தாழ்த்தி வந்திங்கு பிறந்தார் (×2)

Unnathaththin thaevanukku

Magimaithanai seluththiyae

Paadal paadi aattidaiyar magizhnthanar (×2)

Ulagai aalkira oppatra raajan

Thammai thaazhththi vanthingu piranthaar (×2)

Santhoshamaga kondada vanga PPT – PowerPoint Slides

Download சந்தோஷமாக கொண்டாட வாங்க as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Pokkishiya Sandra

More Tamil Christian songs starting with S