Santhosham Venuma Lyrics in Tamil & English
Chorus
சந்தோஷம் வேணுமா சமாதானம் வேணுமா
இயேசுவிடம் வாருங்களே
துன்பங்கள் நீங்கிட துயரங்கள் மாறிட
இயேசுவிடம் வாருங்களே (×2)
Santhosham vaenumaa samaathaanam vaenumaa
Yesuvidam vaarungalae
Thunpangal neengida thuyarangal maarida
Yesuvidam vaarungalae (×2)
Bridge
இயேசு இயேசு இயேசுவாலே எல்லாம் கூடும்
நம் இயேசு இயேசு இயேசுவாலே எல்லாம் கூடும் (×2)
Yesu yesu yesuvaalae ellaam koodum
Nam yesu yesu yesuvaalae ellaam koodum (×2)
Verse 1
பாவங்கள் போக்கிடுவாரே
புது வாழ்வு தந்திடுவாரே (×2)
பரிசுத்தம் தந்து பரலோகம் சேர்ப்பார் (×2)
இயேசு விடம் வாருங்களே
நம் இயேசு விடம் வாருங்களே – சந்தோஷம்
Paavangal pokkiduvaarae
Puthu vaazhvu thanthiduvaarae (×2)
Parisuththam thanthu paralogam saerppaar (×2)
Yesu vidam vaarungalae
Nam yesu vidam vaarungalae – santhosham
Verse 2
கண்ணீரைத் துடைத்திடுவாரே
கரங்களை பிடித்திடுவாரே (×2)
கவலைகள் நீக்கி களிகூர செய்வார் (×2)
இயேசு விடம் வாருங்களே
நம் இயேசு விடம் வாருங்களே – சந்தோஷம்
Kanneeraith thudaiththiduvaarae
Karangalai pidiththiduvaarae (×2)
Kavalaigal neekki kaligoora seyvaar (×2)
Yesu vidam vaarungalae
Nam yesu vidam vaarungalae – santhosham
Verse 3
சாத்தானை துரத்திடுவாரே
சாபத்தை முறித்திடுவாரே (×2)
அன்பாலே தேற்றி அபிஷேகம் செய்வார் (×2)
இயேசு விடம் வாருங்களே
நம் இயேசு விடம் வாருங்களே – சந்தோஷம்
Saaththaanai thuraththiduvaarae
Saabaththai muriththiduvaarae (×2)
Anpaalae thaetri abishaegam seyvaar (×2)
Yesu vidam vaarungalae
Nam yesu vidam vaarungalae – santhosham
Santhosham Venuma PPT – PowerPoint Slides
Download சந்தோஷம் வேணுமா சமாதானம் வேணுமா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.