Sapaiyin thalaiyanava thuthikkellam paththiraa Lyrics in Tamil & English
Verse 1
சபையின் தலையானவா துதிக்கெல்லாம் பாத்திரா
நான் வந்த வழிகளெல்லாம் என்னை தூக்கி சுமந்தவா
பாத்திரா பரிகாரா பரலோகத்தின் மகிபா
என் ஆத்துமா முழு உள்ளத்தால் தினம் நிரம்பிடும் உம் புகழால்
Sabaiyin thalaiyaanavaa thuthikkellaam paaththiraa
Naan vantha vazhigalellaam ennai thookki sumanthavaa
Paaththiraa parigaaraa paralogaththin magibaa
En aaththumaa muzhu ullaththaal thinam nirambidum um pugazhaal
Verse 2
சர்வத்தின் சிருஷ்டிகா! சகலத்தையும் ஆள்பவா!
தலைமுறைகள் தலைமுறையாய் தாங்கும் என் தயாபரா
மாட்சிமையும் மகத்துவமும் வல்லமையும் நிறைந்தவா
அதிசயமாய் ஆச்சர்யமாய் சந்ததியை சுமப்பவா
Sarvaththin sirushdigaa! sagalaththaiyum aalpavaa!
Thalaimuraigal thalaimuraiyaay thaangum en thayaabaraa
Maatchimaiyum magaththuvamum vallamaiyum nirainthavaa
Athisayamaay aacharyamaay santhathiyai sumappavaa
Chorus
தூயரே தூயரே
சர்வ வல்லவர் நீரே
நீரே தூயரே தூயரே
பாத்திரரே துதி உமக்கே
ஆமேன்
Thooyarae thooyarae
Sarva vallavar neerae
Neerae thooyarae thooyarae
Paaththirarae thuthi umakkae
Aamaen
Sapaiyin thalaiyanava thuthikkellam paththiraa PPT – PowerPoint Slides
Download சபையின் தலையானவா துதிக்கெல்லாம் பாத்திரா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.