Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Saranam Saranam Anantha Lyricsசரணம் சரணம் அனந்தா

Artist to be confirmedCrossWorship

Saranam Saranam Anantha Lyrics in Tamil & English

Verse 1

சரணம் அனந்தா சச்சிதானந்தா

தாவீதின் மைந்தா ஓசன்னா! சரணபதந்தா

சரணங்கள்

Saranam ananthaa sachithaananthaa

Thaaveethin mainthaa osannaa! saranabathanthaa

Saranangal

Verse 2

தேவசுதன் பொந்தியுப் பிலாத்தினிடமே

சென்று பல பாடுபடவும் தயவானார் சரணம்

Thaevasuthan ponthiyup pilaaththinidamae

Sendru pala paadubadavum thayavaanaar saranam

Verse 3

தந்து செய்து பொந்தியுப் பிலாத்து துரைதான்

தற்பரனை விட்டுவிடத் தன்னுள் எண்ணினான் சரணம்

Thanthu seythu ponthiyup pilaaththu thuraithaan

Tharparanai vittuvidath thannul enninaan saranam

Verse 4

பரபாசோ டதிபதியைப் பணிய நிறுத்தி

பாதகனை யோ? இறையை யோ? விட என்றான் சரணம்,

Parabaaso dathibathiyaip paniya niruththi

Paathaganai yo? iraiyai yo? vida endraan saranam,

Verse 5

ஜீவனுட அதிபதியைச் சிலுவையில் கொன்று

திருடனையே விட்டுவிடத் தீயவர் கேட்டார் சரணம்

Jeevanuda athibathiyais siluvaiyil kondru

Thirudanaiyae vittuvidath theeyavar kaettaar saranam

Verse 6

தண்ணீர் தனை எடுத்துக் கை கழுவியே

தற்பரனைக் கொல்வதற்கங் கொப்புக் கொடுத்தான் சரணம்

Thanneer thanai eduththuk kai kazhuviyae

Tharparanaik kolvatharkang koppuk koduththaan saranam

Verse 7

கள்ளனையே விட்டு விட்டு யூதர்கட்காக‌

காவலனைக் குருசறைப் பாவியும் தீர்த்தான் சரணம்

Kallanaiyae vittu vittu yootharkadkaaga‌

Kaavalanaik kurusaraip paaviyum theerththaan saranam

Saranam Saranam Anantha PPT – PowerPoint Slides

Download சரணம் சரணம் அனந்தா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with S