Saranam Nambinean Yesu Lyrics in Tamil & English
Verse 1
நம்பினேன் இயேசு நாதா (×3)
ஆ இது தருணம் தருணம்
உந்தன் கருணை துணை தான் — சரணம்
நின் அருளால் இங்கே வந்து
என்றும் நின் அடையுங் கலமாக என்னையே தந்து (×2)
உன்னால் வினையை துறந்து (×2)
ஆதி மூலமே உனக்கோலம் இரட்சியும் என்று (×2)
அலைபாய தொடர்ந்து போராடி
உமது தடி கருணை வர செம்பாத தேடி (×2)
தொலையாத வாழ்வை மன்றாடி (×2)
அன்பின் ஸ்தொத்தர சங்கீர்த்தன கீதங்கள் பாடி (×2)
இனிய கருணை பொழி வேதா
எனை இருக்கரத்தால் அணை என் கிறிஸ்து நாதா (×2)
பழி வினை நீக்கிய நீர்தான் நாசரை கர்த்தாதி கர்த்தா (×2)
உன் கருணையை தா தா (×2)
Nambinaen yesu naathaa (×3)
Aa ithu tharunam tharunam
Unthan karunai thunai thaan — saranam
Nin arulaal ingae vanthu
Endrum nin adaiyung kalamaaga ennaiyae thanthu (×2)
Unnaal vinaiyai thuranthu (×2)
Aathi moolamae unakkolam ratchiyum endru (×2)
Alaibaaya thodarnthu poraadi
Umathu thadi karunai vara sembaatha thaedi (×2)
Tholaiyaatha vaazhvai mandraadi (×2)
Anpin sthoththara sangeerththana keethangal paadi (×2)
Iniya karunai pozhi vaethaa
Enai irukkaraththaal anai en kiristhu naathaa (×2)
Pazhi vinai neekkiya neerthaan naasarai karththaathi karththaa (×2)
Un karunaiyai thaa thaa (×2)
Saranam Nambinean Yesu PPT – PowerPoint Slides
Download சரணம் நம்பினேன் இயேசு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.