Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Saranam Iyaa Devaney Lyricsசரணம் ஐயா தேவனே

Artist to be confirmedPraiseFaithWorship

Saranam Iyaa Devaney Lyrics in Tamil & English

Verse 1

ஐயா தேவனே

சர்வ வல்ல தேவனே (×2)

பாவம் தீர ஜீவன் விட்ட

ஜீவனுள்ள தேவனே (×2)

Aiyaa thaevanae

Sarva valla thaevanae (×2)

Paavam theera jeevan vitta

Jeevanulla thaevanae (×2)

Verse 2

இயேசுவே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் (×3)

Yesuvae sthoththiram sthoththiram (×3)

Verse 3

பரிசுத்தத்தை சிநேகிக்கும்

பரிசுத்தராம் தேவனே (×2)

இதய சுத்தம் என்னில் காண

என் உள்ளத்தில் இன்று நீர் (×2)

Parisuththaththai sinaegikkum

Parisuththaraam thaevanae (×2)

Ithaya suththam ennil kaana

En ullaththil indru neer (×2)

Verse 4

நித்தம் எம்மை நடத்துவீர்

நம்பினோரை கைவிடீர் (×2)

மக்கள் எல்லாம் உம்படைப்பு

ஒருவரையும் புறக்கணீர் (×2)

Niththam emmai nadaththuveer

Nambinorai kaivideer (×2)

Makkal ellaam umbadaippu

Oruvaraiyum purakkaneer (×2)

Verse 5

நொறுங்கிப் போன வாழ்வையும்

புதியதாக மாற்றுவீர் (×2)

நொந்துபோன குடும்பங்களையும்

மீண்டும் வாழச் செய்குவீர் (×2)

Norungip pona vaazhvaiyum

Puthiyathaaga maatruveer (×2)

Nonthubona kudumbangalaiyum

Meendum vaazhas seykuveer (×2)

Verse 6

ஜெயம் கொடுக்கும் தேவனே

கரம் கொடுத்து நடத்துவீர்

ஜெயத்தின் மேலே ஜெயத்தைக் காண

Jeyam kodukkum thaevanae

Karam koduththu nadaththuveer

Jeyaththin maelae jeyaththaik kaana

Verse 7

என்னுடனே இன்று நீர் (×2)

Ennudanae indru neer (×2)

Saranam Iyaa Devaney PPT – PowerPoint Slides

Download சரணம் ஐயா தேவனே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with S