Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Saronin Roja - Eva. Antolynjat Lyricsசாரோனின் ரோஜா

Artist to be confirmedWorship

Saronin Roja - Eva. Antolynjat Lyrics in Tamil & English

Chorus

சாரோனின் ரோஜாவும்

பல்லத்தாக்கின் லீலி புஷ்பம்

முல்லுக்குலே லீலி புஷ்பம் காட்டு மரத்தில் கிச்சிளி மரம் போல் என் நேசர் இருக்கின்றார்..

திராட்சச் ரசத்தால் தேற்றுங்கள் கிச்சிளி பழத்தால் ஆற்றுங்கள் நேசத்தால் சோகம் அடைந்தேன் (×2)

அவர் நேசத்தால் சோகம் அடைந்தேன்

Saronin Rojavum Palathakin Leeli Pushpam Mulukulea Leeli Pushpam Katu Marathil Kichili Maram Pol En Nesar Irukindrar

Thiratchai Rasathal Thetrungal Kichili palathal Aatrungal Nesathal Sogam Adainthean (×2)

Avar Nesathal Sogam Adainthean

Erusaleam Kumarathi Enaku Piriyamana Rupavathi Rupavathiea

Ennai Iluthukolum Um pinnea Odi vanthean Kalikurnthu Maglinthirupean (×2)

Verse 1

எருசலேம் குமாரத்தி எனக்கு பிரியமான ரூபவதி ரூபவதியே

என்னை இழுத்துக் கொள்ளும் உன் பின்னே ஓடி வந்தேன் களிகூர்ந்து மகிழ்ந்திரூப்பேன் (×2)

Saronin Rojavum Palathakin Leeli Pushpam Mulukulea Leeli Pushpam Katu Marathil Kichili Maram Pol En Nesar Irukindrar

Thiratchai Rasathal Thetrungal Kichili palathal Aatrungal Nesathal Sogam Adainthean.Avar Nesathal Sogam Adainthean

Chorus

சாரோனின் ரோஜாவும் பல்லத்தாக்கின் லீலி புஷ்பம் முல்லுக்குலே லீலி புஷ்பம் காட்டு மரத்தில் கிச்சிளி மரம் போல் என் நேசர் இருக்கின்றார்..

திராட்சச் ரசத்தால் தேற்றுங்கள் கிச்சிளி பழத்தால் ஆற்றுங்கள் நேசத்தால் சோகம் அடைந்தேன் அவர் நேசத்தால் சோகம் அடைந்தேன்

Erusaleam Kumarathi Kethari Kudaram Pol Salamonin Thiraigal Pol

Nan Karupai Irunthalum Azhakai Irukindrean Veyil En Mel Pathathu (×2)

Verse 2

எருசலேம் குமாரத்தி கேதாரின் கூடாரம் போல் சாலமோனின் திரைகள் போல்

நான் கருப்பாய் இருந்தாலும் அழகாய் இருக்கின்றேன் வெயில் என் மேல் பட்டது (×2)

திராட்சை தோட்டத்தின் வெயில் என் மேல் பட்டது

Thiratchai Thotathin Veyil En Mel Pathathu

Saronin Rojavum Palathakin Leeli Pushpam Mulukulea Leeli Pushpam Katu Marathil Kichili Maram Pol En Nesar Irukindrar

Thiratchai Rasathal Thetrungal Kichili palathal Aatrungal Nesathal Sogam Adainthean.Avar Nesathal Sogam Adainthean

Chorus

சாரோனின் ரோஜாவும் பல்லத்தாக்கின் லீலி புஷ்பம் முல்லுக்குலே லீலி புஷ்பம் காட்டு மரத்தில் கிச்சிளி மரம் போல் என் நேசர் இருக்கின்றார்..

திராட்சச் ரசத்தால் தேற்றுங்கள் கிச்சிளி பழத்தால் ஆற்றுங்கள் நேசத்தால் சோகம் அடைந்தேன் அவர் நேசத்தால் சோகம் அடைந்தேன்

Avar Idathu Kai En Thalai Kel Valathu Karam Ennai Annaithu Kolukingdrathu

Malaigal Mel Kuthithum Medical Mel Thulium En Nesar Varugindrar (×2)

Verse 3

அவர் இடது கை என் தலைகீல் வலது கரம் என்னை அனைத்து கொள்ளுகின்றது

மலைகள் மேல் குதித்தும் மேடுகள் மேல் துள்ளியும் என் நேசர் வருகின்றார் (×2)

என் ஆத்தும நேசர் வருகின்றார்

En Athula Nesar Varugindrar

Saronin Rojavum Palathakin Leeli Pushpam Mulukulea Leeli Pushpam Katu Marathil Kichili Maram Pol En Nesar Irukindrar

Thiratchai Rasathal Thetrungal Kichili palathal Aatrungal Nesathal Sogam Adainthean.Avar Nesathal Sogam Adainthean

Chorus

சாரோனின் ரோஜாவும் பல்லத்தாக்கின் லீலி புஷ்பம் முல்லுக்குலே லீலி புஷ்பம் காட்டு மரத்தில் கிச்சிளி மரம் போல் என் நேசர் இருக்கின்றார்..

திராட்சச் ரசத்தால் தேற்றுங்கள் கிச்சிளி பழத்தால் ஆற்றுங்கள் நேசத்தால் சோகம் அடைந்தேன் அவர் நேசத்தால் சோகம் அடைந்தேன்

En Nesar Ennoda Pesi En Piriyamea Rupavathiea Elunthu Va Endear

Marikalam Sendrathu Malai Peinthu Oyinthathu Pushpangal Kanapaduthu (×2)

Verse 4

என் நேசர் என்னோடு பேசி என் பிறியமே ரூபவதியே எழுந்து வா என்றார்

மாரிகாலம் சென்றது மழை பெய்ந்து ஒயிந்தது புஷ்பங்கள் காணப்படுது (×2)

பூமியில் புஷ்பங்கள் காணப்படுது

Bommiyl Pushpangal Kanapaduthu

Saronin Rojavum Palathakin Leeli Pushpam Mulukulea Leeli Pushpam Katu Marathil Kichili Maram Pol En Nesar Irukindrar

Thiratchai Rasathal Thetrungal Kichili palathal Aatrungal Nesathal Sogam Adainthean.

Chorus

சாரோனின் ரோஜாவும் பல்லத்தாக்கின் லீலி புஷ்பம் முல்லுக்குலே லீலி புஷ்பம் காட்டு மரத்தில் கிச்சிளி மரம் போல் என் நேசர் இருக்கின்றார்..

திராட்சச் ரசத்தால் தேற்றுங்கள் கிச்சிளி பழத்தால் ஆற்றுங்கள் நேசத்தால் சோகம் அடைந்தேன் அவர் நேசத்தால் சோகம் அடைந்தேன்

Avar Nesathal Sogam Adainthean (×3)

https://youtu.be/ejgfM-6nGVY

Saronin Roja - Eva. Antolynjat PPT – PowerPoint Slides

Download சாரோனின் ரோஜா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with S