Selvoem Vaareer Iyaesu Paeril Lyrics in Tamil & English
Chorus
செல்வோம் வாரீர் இயேசு பேரில்
பாரில் உள்ளோர் ஆசை கொள்ள
அணி அணியாய்க் கூடிவந்து
துதி செலுத்திச் செல்வோமே செல்வோமே!
Selvom vaareer yesu paeril
Paaril ullor aasai kolla
Ani aniyaayk koodivanthu
Thuthi seluththis selvomae selvomae!
Verse 1
ஏழே நாளில் எரிகோ கோட்டை குடை சரிந்து வீழ்ந்ததே
கோல் அடியில் செங்கடலும் இரண்டு பிரிவாய் நின்றதே (×2)
கிபியோன் மேலே சூரியனும் ஆயலோனில் அம்புலியும் (×2)
நடுவானில் பகல் முழுதும் நின்றதே
செல்வோமே! செல்வோமே! செல்வோமே!
Aezhae naalil erigo kottai kudai sarinthu veezhnthathae
Kol adiyil sengadalum irandu pirivaay nindrathae (×2)
Kibiyon maelae sooriyanum aayalonil ambuliyum (×2)
Naduvaanil pagal muzhuthum nindrathae
Selvomae! selvomae! selvomae!
Verse 2
சமுத்திரம் புரண்டு வந்தால் இயேசு கதவடைத்துத் தாளிடுவார்
இடிக்கும் மின்னல் ஒளிக்கும் அவரே வழிவகுத்துத் தந்திடுவார் (×2)
இராசிகளை அதினதின் காலத்திலே வரப்பண்ணுவார் (×2)
வல்லவர் நம் நடுவில் வந்தார் – செல்வோமே
செல்வோமே! செல்வோமே! செல்வோமே!
Samuththiram purandu vanthaal yesu kathavadaiththuth thaaliduvaar
Idikkum minnal olikkum avarae vazhivaguththuth thanthiduvaar (×2)
Iraasigalai athinathin kaalaththilae varappannuvaar (×2)
Vallavar nam naduvil vanthaar – selvomae
Selvomae! selvomae! selvomae!
Verse 3
முகில் உலாவும் இமயம் தொட்டு அலை இரையும் குமரி வரை
அணி அணியாய் இயேசுவின் கீழ் ஊழியராய்ச் செல்வோமே (×2)
நீலவானில் காற்றினூடே சிலுவைக்கொடியை ஏற்றியே (×2)
வாழ்க இயேசு நாமம் வாழ்க என்போமே!
செல்வோமே! செல்வோமே! செல்வோமே! -செல்வோமே!
Mugil ulaavum imayam thottu alai iraiyum kumari varai
Ani aniyaay yesuvin keezh oozhiyaraays selvomae (×2)
Neelavaanil kaatrinoodae siluvaikkodiyai aetriyae (×2)
Vaazhka yesu naamam vaazhka enpomae!
Selvomae! selvomae! selvomae! -selvomae!
Selvoem Vaareer Iyaesu Paeril PPT – PowerPoint Slides
Download செல்வோம் வாரீர் இயேசு பேரில் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.