Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Senaigalin Karthar Benny John Joseph Lyricsஅக்கினி மீது நீ நடக்கும் போதும்

Benny John JosephFaithPraiseHealing

Senaigalin Karthar Benny John Joseph Lyrics in Tamil & English

Verse 1

அக்கினி மீது நீ நடக்கும் போதும்

ஆறுகளை நீ கடக்கும் போதும் (×2)

அக்கினி பற்றாது ஆறுகள் புரளாது

ஆண்டவர் உன்னோடு இருப்பதாலே (×2)

Akkini meethu nee nadakkum pothum

Aarugalai nee kadakkum pothum (×2)

Akkini patraathu aarugal puralaathu

Aandavar unnodu iruppathaalae (×2)

Chorus

இஸ்ரவலே கர்த்தரை நம்பு

கர்த்தரை நம்பு கர்த்தரை நம்பு

இஸ்ரவேலே அவர் உன் துணையும்

கேடகம் ஆனவர் (×2)

Isravalae karththarai nambu

Karththarai nambu karththarai nambu

Isravaelae avar un thunaiyum

Kaedagam aanavar (×2)

Chorus

சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் (×3)

நீர் பரிசுத்தர் பரிசுத்தரே (×2)

ஓ..ஓ..நீர் பரிசுத்தர் பரிசுத்தரே (×2)

Saenaigalin karththar parisuththar (×3)

Neer parisuththar parisuththarae (×2)

O..o..neer parisuththar parisuththarae (×2)

Verse 2

சுகமளிக்கும் தேவன் நீரே (×2)

நீரே நல்ல தேவன்

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்-5

நீரே நல்ல தேவன்

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் (×2)

Sugamalikkum thaevan neerae (×2)

Neerae nalla thaevan

Parisuththar parisuththar parisuththar-5

Neerae nalla thaevan

Parisuththar parisuththar parisuththar (×2)

Senaigalin Karthar Benny John Joseph PPT – PowerPoint Slides

Download அக்கினி மீது நீ நடக்கும் போதும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Benny John Joseph

More Tamil Christian songs starting with S