Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Siluvai Pathayai Lyricsசிலுவை பாதையை

Arpana SharonCrossWorship

Siluvai Pathayai Lyrics in Tamil & English

Chorus

சிலுவை பாதையை நினைக்கும் போது

எனது உள்ளம் உருகுதையா (×2)

உம் தியாகம் என்றும் நினைக்கையிலே

எனது கண்கள் கலங்குதையா (×2)

Siluvai paathaiyai ninaikkum pothu

Enathu ullam uruguthaiyaa (×2)

Um thiyaagam endrum ninaikkaiyilae

Enathu kangal kalanguthaiyaa (×2)

Verse 1

கெத்சமனேயில் பிதாவிடம் நீர்

கண்ணீருடன் உடைந்தே ஜெபித்தீர் (×2)

வாரடிகள் கொடும் முள் முடியும்

எனக்காய் நீர் அதை ஏற்றுக்கொண்டீர் (×2)

Kethsamanaeyil pithaavidam neer

Kanneerudan udainthae jebiththeer (×2)

Vaaradigal kodum mul mudiyum

Enakkaay neer athai aetrukkondeer (×2)

Verse 2

இரத்த வெள்ளத்தில் கொல்கொதாவில்

ஐங்காயங்கள் நீர் ஏற்றுக்கொண்டீர் (×2)

சர்வ வல்லவர் என்னை மீட்க

பாடுகள் எல்லாம் சகித்துக்கொண்டீர் (×2)

Iraththa vellaththil kolkothaavil

Aingaayangal neer aetrukkondeer (×2)

Sarva vallavar ennai meedka

Paadugal ellaam sagiththukkondeer (×2)

Siluvai Pathayai PPT – PowerPoint Slides

Download சிலுவை பாதையை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Arpana Sharon

More Tamil Christian songs starting with S