Siluvai Nizhalathile Lyrics in Tamil & English
Chorus
சிலுவை நிழலதிலே
காண்பேன் இளைப்பாறுதல்
வானத்திலும் பூவிலும்
இயேசு நாமம் அடைக்கலமே (×2)
Siluvai nizhalathilae
Kaanpaen ilaippaaruthal
Vaanaththilum poovilum
Yesu naamam adaikkalamae (×2)
Verse 1
மான்கள் நீரோடைகளை
தினம் வாஞ்சித்து கதறிடும் போல் (×2)
கர்த்தாவே என் உள்ளமும்
உம்மில் சேர்ந்திட வாஞ்சிக்குதே-2-சிலுவை நிழலதிலே
Maangal neerodaigalai
Thinam vaanjsiththu katharidum pol (×2)
Karththaavae en ullamum
Ummil saernthida vaanjsikkuthae-2-siluvai nizhalathilae
Verse 2
உலகோர் பகைத்திட்டாலும்
என்னை உற்றார் வெறுத்திட்டாலும் (×2)
நிந்தைகள் சுமந்திட
எனக்கென்றும் கிருபை தாரும்-2-சிலுவை நிழலதிலே
Ulagor pagaiththittaalum
Ennai utraar veruththittaalum (×2)
Ninthaigal sumanthida
Enakkendrum kirubai thaarum-2-siluvai nizhalathilae
Verse 3
வியாதி படுக்கையிலும்
மனம் வாடித்தவிக்கையிலும் (×2)
கர்த்தாவே உம் கிருபை
என்னை நித்தமும் தாங்கிடுமே-2-சிலுவை நிழலதிலே
Viyaathi padukkaiyilum
Manam vaadiththavikkaiyilum (×2)
Karththaavae um kirubai
Ennai niththamum thaangidumae-2-siluvai nizhalathilae
Verse 4
எப்போ நீர் வந்திடுவீர்
எந்தன் கண்ணீர் துடைத்திடுவீர் (×2)
மண்ணில் பரதேசி நான்
வேகம் வந்தென்னை சேர்த்துக்கொள்ளும் (×2)
Eppo neer vanthiduveer
Enthan kanneer thudaiththiduveer (×2)
Mannil parathaesi naan
Vaegam vanthennai saerththukkollum (×2)
Siluvai Nizhalathile PPT – PowerPoint Slides
Download சிலுவை நிழலதிலே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.