Siluvaiyil Nintreluntha Anbin Lyrics in Tamil & English
Chorus
சிலுவையில் நின்றெழுந்த அன்பின் குரல் – நம்மை
சீராக்கி நேராக்கும் மன்னன் குரல்
சரணங்கள்
Siluvaiyil nindrezhuntha anpin kural – nammai
Seeraakki naeraakkum mannan kural
Saranangal
Verse 1
மன்னிப்பின் குரலினையே முதலெழுப்பி
மாந்தர் தம் பாவத்தை போக்கிவிட்டார்
மீட்பின் குரலினையே பிறகெழுப்பி
மாபெரும் கள்வனுக்கு வாழ்வளித்தார் (×2)
Mannippin kuralinaiyae muthalezhuppi
Maanthar tham paavaththai pokkivittaar
Meedpin kuralinaiyae piragezhuppi
Maaberum kalvanukku vaazhvaliththaar (×2)
Verse 2
பார்த்தின் குரல் தன்னை பார்த்திபனும்
பார்போற்றும் மரியாளுக்கும் வழங்கி நின்றான்
உயிரூட்டும் தந்தையின் கரம் பிடித்து
உறுதியின் குரலினையே எழுப்பி நின்றார் (×2)
Paarththin kural thannai paarththibanum
Paarpotrum mariyaalukkum vazhangi nindraan
Uyiroottum thanthaiyin karam pidiththu
Uruthiyin kuralinaiyae ezhuppi nindraar (×2)
Verse 3
நல் நீரை நான் தருவேன் என்றவரோ
நாவறள தாகத்தின் குரலெழுப்பி
முடிந்தது முடிந்தது எனக்கூறி
முழுமையின் குரலினையே முழக்கி நின்றார் (×2)
Nal neerai naan tharuvaen endravaro
Naavarala thaagaththin kuralezhuppi
Mudinthathu mudinthathu enakkoori
Muzhumaiyin kuralinaiyae muzhakki nindraar (×2)
Verse 4
தந்தையின் கரங்களில் தனதுயிரை
தருகிறேன் எனவெற்றிக் குரலெழுப்பி
தலை சாய்ந்து உயிர் நீத்த இயேசுபிரான்
தலைவனாய் உயிர்த்தெழுந்து ஆளுகிறார் (×2)
Thanthaiyin karangalil thanathuyirai
Tharugiraen enavetrik kuralezhuppi
Thalai saaynthu uyir neeththa yesubiraan
Thalaivanaay uyirththezhunthu aalugiraar (×2)
Siluvaiyil Nintreluntha Anbin PPT – PowerPoint Slides
Download சிலுவையில் நின்றெழுந்த அன்பின் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.