Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Siluvaiyil Maanta Iyaesuvae Enrum Lyricsசிலுவையில் மாண்ட இயேசுவே என்றும் உன் தஞ்சம்

Artist to be confirmedCrossFaith

Siluvaiyil Maanta Iyaesuvae Enrum Lyrics in Tamil & English

Verse 1

சிலுவையில் மாண்ட இயேசுவே என்றும் உன் தஞ்சம்

சிந்தனை செய்து சீக்கிரம் அவரண்டை வந்திடுவாய்

Siluvaiyil maanda yesuvae endrum un thanjsam

Sinthanai seythu seekkiram avarandai vanthiduvaay

Verse 2

நாள்தோறும் நடத்திடுவார்

உன்னை நாதன் காத்திடுவார்

நேர்வழி சென்று புது ஜீவன் கண்டு |

சார்ந்திட அவரை நம்பிடுவாய் | (×2)

Naalthorum nadaththiduvaar

Unnai naathan kaaththiduvaar

Naervazhi sendru puthu jeevan kandu |

Saarnthida avarai nambiduvaay | (×2)

Verse 3

பாவத்தில் ஜீவிப்பவர்

பாதாளம் சென்றிடுவார்

நீயோ உன் நேசர் இயேசுவின் சாந்த |

வார்த்தையை நம்பி வந்திடுவாய் | (×2)

Paavaththil jeevippavar

Paathaalam sendriduvaar

Neeyo un naesar yesuvin saantha |

Vaarththaiyai nambi vanthiduvaay | (×2)

Verse 4

ஏன் இந்த வேதனையோ

இனி நீங்கி வான்ழ்ந்திடாயோ

இயேசு சுமந்தார் யாவும் உனக்காய் |

சிந்தினார் இரத்தம் வந்திடுவாய் | (×2)

Aen intha vaethanaiyo

Ini neengi vaanzhnthidaayo

Yesu sumanthaar yaavum unakkaay |

Sinthinaar iraththam vanthiduvaay | (×2)

Siluvaiyil Maanta Iyaesuvae Enrum PPT – PowerPoint Slides

Download சிலுவையில் மாண்ட இயேசுவே என்றும் உன் தஞ்சம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with S