Siluvaiyil Nintru Paainthodum Rattham Lyrics in Tamil & English
Verse 1
சிலுவையில் நின்று பாய்ந்தோடும்
இரத்தம் உன்னோடு பேசலையா (×2)
அன்பர் இயேசு உனக்காக பரிதாபமாக
தொங்கிடும் காட்சி காணலையா – சிலுவையில்
Siluvaiyil nindru paaynthodum
Iraththam unnodu paesalaiyaa (×2)
Anpar yesu unakkaaga parithaabamaaga
Thongidum kaatchi kaanalaiyaa – siluvaiyil
Verse 2
கோரமாம் சிலுவையை சுமந்து சென்று
குருதியும் வடியுதே சிரசினின்று (×2)
உன் பாவம் போக்கவே தம்மையே தந்தார் (×2)
உனக்காக புது வாழ்வை அவரே ஈந்தார் (×2)
Koramaam siluvaiyai sumanthu sendru
Kuruthiyum vadiyuthae sirasinindru (×2)
Un paavam pokkavae thammaiyae thanthaar (×2)
Unakkaaga puthu vaazhvai avarae eenthaar (×2)
Verse 3
சிலுவையின் காட்சியைக் கண்ட நீயும்
இயேசுவின் தழும்பினால் குணமடைவாய் (×2)
அவரை உன் உள்ளத்தில் ஏற்றுக் கொள்வாயா (×2)
அதனாலே புது வாழ்வை நீ பெறுவாயா (×2)
Siluvaiyin kaatchiyaik kanda neeyum
Yesuvin thazhumbinaal kunamadaivaay (×2)
Avarai un ullaththil aetruk kolvaayaa (×2)
Athanaalae puthu vaazhvai nee peruvaayaa (×2)
Siluvaiyil Nintru Paainthodum Rattham PPT – PowerPoint Slides
Download சிலுவையில் நின்று பாய்ந்தோடும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.