Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Singa Kuttigal Pattini Kidakkum Lyricsசிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும்

Singa Kuttigal Pattini Kidakkum Lyrics in Tamil & English

Chorus

சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும்

ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே

குறையில்லையே குறையில்லையே

ஆண்டவரைத் தேடுவோர்க்கு குறையில்லையே

Singakkuttigal pattini kidakkum

Aandavaraith thaeduvorkku kuraiyillaiyae

Kuraiyillaiyae kuraiyillaiyae

Aandavaraith thaeduvorkku kuraiyillaiyae

Verse 1

புல்லுள்ள இடங்களிலே

என்னை மேய்க்கின்றார்

தண்ணீரண்டை கூட்டிச் சென்று

தாகம் தீர்க்கின்றார்

Pullulla idangalilae

Ennai maeykkindraar

Thanneerandai koottis sendru

Thaagam theerkkindraar

Verse 2

எதிரிகள் முன் விருந்தொன்றை

ஆயத்தப்படுத்துகிறார்

என் தலையை எண்ணெயினால்

அபிஷேகம் செய்கின்றார்

Ethirigal mun virunthondrai

Aayaththappaduththugiraar

En thalaiyai enneyinaal

Abishaegam seykindraar

Verse 3

ஆத்துமாவை தேற்றுகின்றார்

ஆவி பொழிகின்றார்

ஜீவனுள்ள நாட்களெல்லாம்

கிருபை என்னைத் தொடரும்

Aaththumaavai thaetrugindraar

Aavi pozhigindraar

Jeevanulla naadkalellaam

Kirubai ennaith thodarum

Verse 4

என் தேவன் தம்முடைய

மகிமை செல்வத்தினால்

குறைகளையே கிறிஸ்துவுக்குள்

நிறைவாக்கி நடத்திடுவார்

En thaevan thammudaiya

Magimai selvaththinaal

Kuraigalaiyae kiristhuvukkul

Niraivaakki nadaththiduvaar

Singa Kuttigal Pattini Kidakkum PPT – PowerPoint Slides

Download சிங்கக்குட்டிகள் பட்டினி கிடக்கும் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Fr. S. J. Berchmans

More Tamil Christian songs starting with S