Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Sindhudhae Parisutha Ratha Thuligal Lyricsசிந்துதே பரிசுத்த இரத்த துளிகள்

Sindhudhae Parisutha Ratha Thuligal Lyrics in Tamil & English

Chorus

சிந்துதே பரிசுத்த இரத்த துளிகள்

சிலுவையிலே இரத்த துளிகள்

சிந்தினார் உலகை மீட்டிடவே

சிந்திக்க வைத்தார் உந்தனையே

Sinthuthae parisuththa iraththa thuligal

Siluvaiyilae iraththa thuligal

Sinthinaar ulagai meettidavae

Sinthikka vaiththaar unthanaiyae

Chorus

சிந்துதே பரிசுத்த இரத்த துளிகள்

சிலுவையிலே இரத்த துளிகள்

Sinthuthae parisuththa iraththa thuligal

Siluvaiyilae iraththa thuligal

Verse 1

கெத்சேமெனியில் வியாகுலத்தால்

கெஞ்சி ஜெபிக்கையில் இரத்த துளிகள் (×2)

கோர சிலுவையை சுமக்கையிலே

கொடூரரின் அடியால் இரத்த துளிகள்

Kethsaemeniyil viyaagulaththaal

Kenjsi jebikkaiyil iraththa thuligal (×2)

Kora siluvaiyai sumakkaiyilae

Kodoorarin adiyaal iraththa thuligal

Verse 2

சிரசில் முள்முடி பறிக்கையிலே

சிரசில் பீரின இரத்த துளிகள் (×2)

சிலுவை மரத்தினில் ஆணிகளால்

சீருண்ட அடிக்கையில் இரத்த துளிகள்

Sirasil mulmudi parikkaiyilae

Sirasil peerina iraththa thuligal (×2)

Siluvai maraththinil aanigalaal

Seerunda adikkaiyil iraththa thuligal

Verse 3

உந்தன் துணிகர பாவத்தினால்

உனக்காய் சிந்தினார் இரத்த துளிகள் (×2)

உணர்வாய் இயேசுவின் தியாகத்தினை

உடைப்பாய் உள்ளத்தை அவர் பாதத்தில்

Unthan thunigara paavaththinaal

Unakkaay sinthinaar iraththa thuligal (×2)

Unarvaay yesuvin thiyaagaththinai

Udaippaay ullaththai avar paathaththil

Sindhudhae Parisutha Ratha Thuligal PPT – PowerPoint Slides

Download சிந்துதே பரிசுத்த இரத்த துளிகள் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Victor & Kiruba

More Tamil Christian songs starting with S