Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Sinna Sinna Sittuk Kuruvi Naangal Thaanae Lyricsசின்ன சின்ன சிட்டுக் குருவி நாங்கள் தானே

Artist to be confirmedFaithPraise

Sinna Sinna Sittuk Kuruvi Naangal Thaanae Lyrics in Tamil & English

Chorus

சின்ன சின்ன சிட்டுக் குருவி நாங்கள் தானே

சிறகடித்து வானத்திலே பறந்திடுவோமே

இயேசு ராஜா எங்களுக்கு இரை தருவாரே (×2)

இன்பமுடன் நாங்கள் அதை கொத்திக் தின்போமே

Sinna sinna sittuk kuruvi naangal thaanae

Siragadiththu vaanaththilae paranthiduvomae

Yesu raajaa engalukku irai tharuvaarae (×2)

Inpamudan naangal athai koththik thinpomae

Verse 1

கவலையில்லை எங்களுக்கு

கண்ணீரில்லை எங்களுக்கு

துயரமில்லை எங்களுக்கு

துக்கமில்லை எங்களுக்கு

Kavalaiyillai engalukku

Kanneerillai engalukku

Thuyaramillai engalukku

Thukkamillai engalukku

Chorus

ஏலேலோ இலசா (×3)

இலசா (×3)

Aelaelo ilasaa (×3)

Ilasaa (×3)

Sinna Sinna Sittuk Kuruvi Naangal Thaanae PPT – PowerPoint Slides

Download சின்ன சின்ன சிட்டுக் குருவி நாங்கள் தானே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with S