Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Sinnap Parathaesi Lyricsமோட்சம் நாடுவோம்!

Artist to be confirmedFaithWorship

Sinnap Parathaesi Lyrics in Tamil & English

Chorus

மோட்சம் நாடுவோம்!

Motcham naaduvom!

Verse 1

சின்னப் பரதேசி மோட்சம் நாடினேன்

லோகத்தின் சிற்றின்பம் வெறுத்து விட்டேன்

Sinnap parathaesi motcham naadinaen

Logaththin sitrinpam veruththu vittaen

Verse 2

முத்தி அடைந்தோரைப் பாவம் சேராதே

துக்க சத்தம் அங்கே என்றும் கேளாதே

Muththi adainthoraip paavam saeraathae

Thukka saththam angae endrum kaelaathae

Verse 3

சின்னப் பரதேசி இங்கே சீர்ப்படேன்

அங்கே வெள்ளை அங்கி தரித்துக்கொள்வேன்

Sinnap parathaesi ingae seerppadaen

Angae vellai angi thariththukkolvaen

Verse 4

என்னை சுத்தமாகக் காருமேää இயேசுவே

தினம் வழி காட்டும் தெய்வ ஆவியே

Ennai suththamaagak kaarumaeää yesuvae

Thinam vazhi kaattum theyva aaviyae

Verse 5

சாந்த இயேசு ஸ்வாமீää உம்மை நேசிப்பேன்

என்றும் உந்தன் சீஷன் ஆகப் பார்க்கிறேன்

Saantha yesu svaameeää ummai naesippaen

Endrum unthan seeshan aagap paarkkiraen

Sinnap Parathaesi PPT – PowerPoint Slides

Download மோட்சம் நாடுவோம்! as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with S