Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Sonnathai Seivaar Lyricsசொன்னதை செய்வார்

Sonnathai Seivaar Lyrics in Tamil & English

Chorus

அவர் வாக்கு பண்ணுவார்

visit பண்ணுவார் (×2)

சொன்னபடி செய்து முடிப்பார் (×2)

Avar vaakku pannuvaar

Visit pannuvaar (×2)

Sonnabadi seythu mudippaar (×2)

Chorus

சொன்னதை செய்வார்

செய்வதை சொல்வார்

செய்யாத ஒன்றையுமே

சொல்லவே மாட்டார் (×2)

Sonnathai seyvaar

Seyvathai solvaar

Seyyaatha ondraiyumae

Sollavae maattaar (×2)

Verse 1

பொறுத்தும் பாத்தாச்சு

வயசும் ஆகிப் போச்சு

கர்ப்பம் செத்துப் போச்சு

கண்ணீரும் பெருகிப் போச்சு

பொறுத்தும் பார்த்து பார்த்து

வயசும் ஆகிப்போகி

கர்ப்பம் செத்துப்போயி

கண்ணீரும் பெருகிப்போச்சா

சொன்னவர் செய்யாமல் போவாரோ

சொன்னதை மறந்துப் போவாரோ (×2)

Poruththum paaththaachu

Vayasum aagip pochu

Karppam seththup pochu

Kanneerum perugip pochu

Poruththum paarththu paarththu

Vayasum aagippogi

Karppam seththuppoyi

Kanneerum perugippochaa

Sonnavar seyyaamal povaaro

Sonnathai maranthup povaaro (×2)

Verse 2

ஜெபித்தும் பாத்தாச்சு

நாட்களும் ஓடிப்போச்சு

நெருக்கம் கூடிப்போச்சு

கண்ணீரும் பெருகிப் போச்சு (×2)

ஜெபத்தை கேட்காமல் போவாரோ பதிலை அனுப்பாமல் இருப்பாரோ (×2)

Jebiththum paaththaachu

Naadkalum odippochu

Nerukkam koodippochu

Kanneerum perugip pochu (×2)

Jebaththai kaedkaamal povaaro pathilai anuppaamal iruppaaro (×2)

Chorus

சொன்னதை செய்வார்

செய்வதை சொல்வார்

செய்யாத ஒன்றையுமே சொல்லவே மாட்டார் (×2)

Sonnathai seyvaar

Seyvathai solvaar

Seyyaatha ondraiyumae sollavae maattaar (×2)

Chorus

அவர் வாக்கு பண்ணுவார்

visit பண்ணுவார் (×2)

சொன்னபடி செய்து முடிப்பார் (×2)

Avar vaakku pannuvaar

Visit pannuvaar (×2)

Sonnabadi seythu mudippaar (×2)

Sonnathai Seivaar PPT – PowerPoint Slides

Download சொன்னதை செய்வார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Gersson Edinbaro

More Tamil Christian songs starting with S