Sonnathais Seypavarae Lyrics in Tamil & English
Chorus
இயேசு என் நம்பிக்கை
Yesu en nambikkai
Verse 1
சொன்னதைச் செய்பவரே! நம்பத் தகுந்தவரே!
இயேசு நீர் என்றுமே வாக்கு மாறாதவர் (×2)
Sonnathais seypavarae! nambath thagunthavarae!
Yesu neer endrumae vaakku maaraathavar (×2)
Verse 2
திட்டங்கள் எமக்குத் தந்தீர் நிறைவேற்ற பெலனளித்தீர்
மேற்கொண்ட செயல்களில் வெற்றிகள் எமக்களித்தீர்
உம்மோடு நடப்பதிலே எத்தனை ஆனந்தமே
என்றென்றும் ஆனந்தமே – என்றும்
ஆனந்தம் ஆனந்தமே!
Thittangal emakkuth thantheer niraivaetra pelanaliththeer
Maerkonda seyalkalil vetrigal emakkaliththeer
Ummodu nadappathilae eththanai aananthamae
Endrendrum aananthamae – endrum
Aanantham aananthamae!
Verse 3
மாபெரும் செயல்களை சாதிக்க எம்மை அழைத்தீர்
தேசத்தின் எல்லைகளை சுதந்தரிக்கச் சொன்னீர்
எதிர்க்கும் சக்திகளை முறிய அடித்திட்டீர்
முற்றிலும் ஜெயம் கொள்ளவே – நாங்கள்
முற்றிலும் ஜெயம் கொள்ளவே!
Maaberum seyalkalai saathikka emmai azhaiththeer
Thaesaththin ellaigalai suthantharikkas sonneer
Ethirkkum sakthigalai muriya adiththitteer
Mutrilum jeyam kollavae – naangal
Mutrilum jeyam kollavae!
Verse 4
பெலவீனர் எங்களையும் வலிய தெரிந்து கொண்டீர்
ஓங்கிய புயத்தினால் பிடித்து நடத்துகின்றீர்
துணிவோடு சிதறி திசையெங்கும் செல்வோம்
தேசத்தை சுதந்தரிப்போம் – நாம்
தேசத்தை சுதந்தரிப்போம்!
Pelaveenar engalaiyum valiya therinthu kondeer
Ongiya puyaththinaal pidiththu nadaththugindreer
Thunivodu sithari thisaiyengum selvom
Thaesaththai suthantharippom – naam
Thaesaththai suthantharippom!
Verse 5
இந்திய தேசம் எங்கும் நற்செய்தி பரவிச் செல்லும்
பல்வேறு ஜாதிகளும் இயேசுவை ஏற்றுக்கொள்வார்
இந்தியர் பணிந்து சாஷ்டாங்கம் செய்வார்
இயேசுவே தேவன் என்பார் – என்றும்
இயேசுவே தேவன் என்பார்!
Inthiya thaesam engum narseythi paravis sellum
Palvaeru jaathigalum yesuvai aetrukkolvaar
Inthiyar paninthu saashdaangam seyvaar
Yesuvae thaevan enpaar – endrum
Yesuvae thaevan enpaar!
Sonnathais Seypavarae PPT – PowerPoint Slides
Download இயேசு என் நம்பிக்கை as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.