Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Soozhnilaiyai kandu manam thalarathe – Un Lyricsசூழ்நிலையைக் கண்டு மனம் தளராதே- உன்

Jacob BlessonFaithPraise

Soozhnilaiyai kandu manam thalarathe – Un Lyrics in Tamil & English

Chorus

சூழ்நிலையைக் கண்டு மனம் தளராதே- உன்

சூழ்நிலையை மாற்ற தேவன் வல்லவரே (×2)

ஒரு வார்த்தை சொன்னால் அது போதுமே

உன் சூழ்நிலை எல்லாமே மாறிப் போகுமே (×2)

Soozhnilaiyaik kandu manam thalaraathae- un

Soozhnilaiyai maatra thaevan vallavarae (×2)

Oru vaarththai sonnaal athu pothumae

Un soozhnilai ellaamae maarip pogumae (×2)

Chorus

எல்ஷடாய் சர்வவல்லவரே

எல்ஷடாய் தேவன் நல்லவரே (×2)

சர்வ வல்லவர் தேவன் நல்லவர் (×2)

சூழ்நிலையை மாற்ற வல்லவர்

உன் சூழ்நிலையை மாற்ற வல்லவர்

Elshadaay sarvavallavarae

Elshadaay thaevan nallavarae (×2)

Sarva vallavar thaevan nallavar (×2)

Soozhnilaiyai maatra vallavar

Un soozhnilaiyai maatra vallavar

Verse 1

தெற்கத்தி வெள்ளங்கள் திரும்புவது போல்

உந்தன் சிறையிருப்பை திரும்பச் செய்வாரே (×2)

மாலையில் அழுகை வந்தாலும் அதை

காலையில் மகிழ்ச்சியாய் மாற்றுவார் (×2)

Therkaththi vellangal thirumbuvathu pol

Unthan siraiyiruppai thirumbas seyvaarae (×2)

Maalaiyil azhugai vanthaalum athai

Kaalaiyil magizhchiyaay maatruvaar (×2)

Verse 2

ஆகாரின் கண்ணீரைக் கண்டவர்

உந்தன் கண்ணீரையும் காண்கிறாரே (×2)

நீர் என்னை காண்கின்ற தேவனே

எனக்காய் நீரூற்றை திறப்பீரே (×2)

Aagaarin kanneeraik kandavar

Unthan kanneeraiyum kaangiraarae (×2)

Neer ennai kaangindra thaevanae

Enakkaay neerootrai thirappeerae (×2)

Soozhnilaiyai kandu manam thalarathe – Un PPT – PowerPoint Slides

Download சூழ்நிலையைக் கண்டு மனம் தளராதே- உன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Jacob Blesson

More Tamil Christian songs starting with S