Sorga Nattile Vanthu Vanthu Vazhzve Lyrics in Tamil & English
Chorus
சொர்க்க நாட்டிலே வந்து வாழவே
ஆசை நெஞ்சில் சேர்கிறதே
இயேசு ராஜனே உம்மை காணவே
மனம் ஏக்கம் கொள்கிறதே
Sorkka naattilae vanthu vaazhavae
Aasai nenjsil saerkirathae
Yesu raajanae ummai kaanavae
Manam aekkam kolkirathae
Verse 1
இந்த பூமியில் தளராமல் நான்
பிழைக்கின்றேன் உம் கிருபையால் (×2)
ஒருநாளும் நீ பிரியாமலே
என்னைக் காப்பாய் கண்மணியாய் (×2)
Intha poomiyil thalaraamal naan
Pizhaikkindraen um kirubaiyaal (×2)
Orunaalum nee piriyaamalae
Ennaik kaappaay kanmaniyaay (×2)
Verse 2
நல்ல நாதனே உமக்காக நான்
அயராமல் உழைத்திடுவேன் (×2)
பணி தீர்த்து உம் அருகே வர
ஆவல் கொண்டு உழைத்திடுவேன் (×2)
Nalla naathanae umakkaaga naan
Ayaraamal uzhaiththiduvaen (×2)
Pani theerththu um arugae vara
Aaval kondu uzhaiththiduvaen (×2)
Verse 3
கர்த்தர் பேரொளி வானில் கேட்டிட
காலம் ஆச்சு வா தோழனே (×2)
ஆசையாகுதே உம்மைக் காணவே
ஆமேன் இயேசுவே வருவாய் (×2)
Karththar paeroli vaanil kaettida
Kaalam aachu vaa thozhanae (×2)
Aasaiyaaguthae ummaik kaanavae
Aamaen yesuvae varuvaay (×2)
Sorga Nattile Vanthu Vanthu Vazhzve PPT – PowerPoint Slides
Download சொர்க்க நாட்டிலே வந்து வாழவே as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.