Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Sthoeththiram Paatiyae Poerrituvaen Lyricsதேவாதி தேவனை வணங்கிடுவேன்!

PraiseWorshipFaith

Sthoeththiram Paatiyae Poerrituvaen Lyrics in Tamil & English

Chorus

தேவாதி தேவனை வணங்கிடுவேன்!

Thaevaathi thaevanai vanangiduvaen!

Verse 1

ஸ்தோத்திரம் பாடியே போற்றிடுவேன்

தேவாதி தேவனை இராஜாதி ராஜனை

வாழ்த்தி வணங்கிடுவேன்!

Sthoththiram paadiyae potriduvaen

Thaevaathi thaevanai iraajaathi raajanai

Vaazhththi vanangiduvaen!

Verse 2

அற்புதமான அன்பே – என்னில்

பொற்பரன் பாராட்டும் தூய அன்பே

என்றும் மாறா தேவ அன்பே

என்னுள்ளம் தங்கும் அன்பே!

Arputhamaana anpae – ennil

Porparan paaraattum thooya anpae

Endrum maaraa thaeva anpae

Ennullam thangum anpae!

Verse 3

ஜோதியாய் வந்த அன்பே – ப10வில்

ஜீவன் தந்து என்னை மீட்ட அன்பே

தியாகமான தேவ அன்பே

திவ்விய மதுர அன்பே!

Jothiyaay vantha anpae – pa10vil

Jeevan thanthu ennai meetta anpae

Thiyaagamaana thaeva anpae

Thivviya mathura anpae!

Verse 4

மாய உலக அன்பை – நம்பி

மாண்ட என்னைக் கண்டழைத்த அன்பே

என்னை வென்ற தேவ அன்பே

என்னில் பொங்கும் பேரன்பே!

Maaya ulaga anpai – nambi

Maanda ennaik kandazhaiththa anpae

Ennai vendra thaeva anpae

Ennil pongum paeranpae!

Verse 5

ஆதரவான அன்பே – நித்தம்

அன்னை போல் என்னையும் தாங்கும் அன்பே

உன்னத மா தேவ அன்பே

உள்ளங்கவரும் அன்பே!

Aatharavaana anpae – niththam

Annai pol ennaiyum thaangum anpae

Unnatha maa thaeva anpae

Ullangavarum anpae!

Verse 6

வாக்கு மாறாத அன்பே – திரு

வார்த்தை தந்தென்னைத் தேற்றும் அன்பே

சர்வ வல்ல தேவ அன்பே

சந்ததம் ஓங்கும் அன்பே!

Vaakku maaraatha anpae – thiru

Vaarththai thanthennaith thaetrum anpae

Sarva valla thaeva anpae

Santhatham ongum anpae!

Sthoeththiram Paatiyae Poerrituvaen PPT – PowerPoint Slides

Download தேவாதி தேவனை வணங்கிடுவேன்! as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Sthoeththiram Paatiyae Poerrituvaen meaning பாடலின் பொருள்

chorus

The singer declares that they will worship the God of gods.

தேவாதி தேவனை நான் வணங்குவேன்.

verse

The singer resolves to praise God with songs of thanksgiving, honouring Him as God of gods and King of kings and bowing in worship.

ராஜாதி ராஜனாகிய தேவனைத் துதித்துப் பாடி வணங்குவேன்.

verse

The singer marvels at God's wonderful, pure love, which the glorious Lord shows toward them. This divine love never changes and makes its home in the singer's heart.

என்றும் மாறாத தேவனின் தூய அன்பு என் உள்ளத்தில் தங்குகிறது.

verse

God's love came into the world as light and gave its life on earth to redeem the singer. The singer praises this sacrificial love as holy and sweet.

ஒளியாய் வந்து உயிரைத் தந்து என்னை மீட்ட தியாக அன்பு இது.

verse

The singer confesses having trusted the deceptive love of the world and being as good as dead, until God's love saw and called them. That love won the singer over and now overflows within them.

உலக அன்பை நம்பி அழிந்த என்னை அழைத்து வென்ற தேவ அன்பு என்னில் பொங்குகிறது.

verse

God's love is a constant support, carrying the singer every day as a mother carries her child. The singer praises this exalted love that captivates the heart.

தாயைப் போல என்னை தினமும் தாங்கும் உன்னத அன்பு இது.

verse

God's love never breaks its promise and comforts the singer through His holy word. This love of the Almighty God rises and grows forever.

வாக்கு மாறாமல் தம் வார்த்தையால் என்னைத் தேற்றும் சர்வ வல்ல தேவனின் அன்பு என்றும் ஓங்குகிறது.

Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

Help improve this song

Spotted a mistake or know who sang it? Tell us and we'll check it against the official recording.

Know the singer or writer? Add the credits
Suggest a lyrics correction

Bible verses for this song

  • அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.

    Enter into his gates with thanksgiving, [and] into his courts with praise: be thankful unto him, [and] bless his name.

    Psalm 100:4 (சங்கீதம் 100:4)
  • தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

    For God so loved the world, that he gave his only begotten Son, that whosoever believeth in him should not perish, but have everlasting life.

    John 3:16 (யோவான் 3:16)
  • விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

    Now faith is the substance of things hoped for, the evidence of things not seen.

    Hebrews 11:1 (எபிரெயர் 11:1)

Thanksgiving verses in Tamil →Love verses in Tamil →Faith verses in Tamil →

More Tamil Christian songs starting with S