Sthoeththira Pali Sthoeththira Pali Lyrics in Tamil & English
Chorus
ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி அப்பாவுக்கு
துதியும் கனமும் மகிமையும் என் அப்பாவுக்கு
Sthoththira pali sthoththira pali appaavukku
Thuthiyum kanamum magimaiyum en appaavukku
Verse 1
சுகம் தந்தீரே நன்றி ஐயா
பெலன் தந்தீரே நன்றி ஐயா
Sugam thantheerae nandri aiyaa
Pelan thantheerae nandri aiyaa
Verse 2
உணவு தந்தீர் நன்றி ஐயா
உடையும் தந்தீர் நன்றி ஐயா
Unavu thantheer nandri aiyaa
Udaiyum thantheer nandri aiyaa
Verse 3
அன்பு கூர்ந்தீர் நன்றி ஐயா
அரவணைத்தீர் நன்றி ஐயா
Anpu koorntheer nandri aiyaa
Aravanaiththeer nandri aiyaa
Verse 4
கூட வைத்தீர் நன்றி ஐயா
பாட வைத்தீர் நன்றி ஐயா
Kooda vaiththeer nandri aiyaa
Paada vaiththeer nandri aiyaa
Verse 5
அபிஷேகித்தீர் நன்றி ஐயா
அனலாக்கினீர் நன்றி ஐயா
Abishaegiththeer nandri aiyaa
Analaakkineer nandri aiyaa
Verse 6
இரத்தம் சிந்தினீர் நன்றி ஐயா
இரட்சிப்பு தந்தீர் நன்றி ஐயா
Iraththam sinthineer nandri aiyaa
Ratchippu thantheer nandri aiyaa
Sthoeththira Pali Sthoeththira Pali PPT – PowerPoint Slides
Download ஸ்தோத்திர பலி ஸ்தோத்திர பலி அப்பாவுக்கு as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Sthoeththira Pali Sthoeththira Pali meaning பாடலின் பொருள்
chorus
The singer offers a sacrifice of thanksgiving to God as Father (Appa). All praise, honour and glory are declared to belong to him.
என் அப்பாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திர பலியும் துதியும் கனமும் மகிமையும் உரியது.
verse
The singer thanks God directly for giving health and strength.
சுகமும் பெலனும் தந்த தேவனுக்கு நன்றி.
verse
God is thanked for providing everyday needs: food to eat and clothes to wear.
உணவும் உடையும் தந்த தேவனுக்கு நன்றி.
verse
The singer thanks God for loving them and holding them close in a tender embrace.
அன்பு கூர்ந்து அரவணைத்த தேவனுக்கு நன்றி.
verse
God is thanked for keeping the singer close to himself and for giving them a song to sing.
தம்மோடு கூட வைத்து பாட வைத்த தேவனுக்கு நன்றி.
verse
The singer thanks God for anointing them and setting them on fire with zeal.
அபிஷேகித்து அனலாக்கின தேவனுக்கு நன்றி.
verse
The singer thanks the Lord for shedding his blood and, through it, giving salvation.
இரத்தம் சிந்தி இரட்சிப்பு தந்த ஆண்டவருக்கு நன்றி.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.