Suthan Piranthar Lyrics in Tamil & English
Chorus
சுதன் பிறந்தார், சுதன் பிறந்தார்,
துதி மிகு தேவ சுதன் பிறந்தார்.
சரணங்கள்
Suthan piranthaar, suthan piranthaar,
Thuthi migu thaeva suthan piranthaar.
Saranangal
Verse 1
சருவ தயாப சகாய பிர தாப
கிருபைப் பிதாவின் தற்சுபாவ – தேவ
Saruva thayaaba sagaaya pira thaaba
Kirubaip pithaavin tharsubaava – thaeva
Verse 2
பரமாபிஷேக பட்ச சினேக
பெருமான் மகத்துவ திரியேக – தேவ
Paramaabishaega patcha sinaega
Perumaan magaththuva thiriyaega – thaeva
Verse 3
மனுடரை மீட்க மறுபிறப்பாக்க
கனிவினை யாவையும் தீர்க்க – தேவ
Manudarai meedka marubirappaakka
Kanivinai yaavaiyum theerkka – thaeva
Verse 4
இந்நிலத்தை நாடி முன்னணையைத் தேடி
கன்னிமா திரியிடம் நீடி – தேவ
Innilaththai naadi munnanaiyaith thaedi
Kannimaa thiriyidam needi – thaeva
Verse 5
பெத்தலேகம் ஊரில் மெய்த்தவிதின் வேரில்
பத்தர்களுக் காக இப்பாரில் – தேவ
Peththalaegam ooril meyththavithin vaeril
Paththarkaluk kaaga ippaaril – thaeva
Suthan Piranthar PPT – PowerPoint Slides
Download சுதன் பிறந்தார் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.