Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Suthantharippoemae Naam Lyricsபூமியைச் சுதந்தரிப்போம்

Artist to be confirmedFaithPraise

Suthantharippoemae Naam Lyrics in Tamil & English

Chorus

பூமியைச் சுதந்தரிப்போம்

Poomiyais suthantharippom

Verse 1

சுதந்தரிப்போமே நாம் சுதந்தரிப்போமே நாம்

தேசத்தை இயேசுவுக்காய் சுதந்தரிப்போமே

இந்தியர் அனைவரும் இயேசுவில் வாழ

சுதந்தரிப்போமே நாம்.

Suthantharippomae naam suthantharippomae naam

Thaesaththai yesuvukkaay suthantharippomae

Inthiyar anaivarum yesuvil vaazha

Suthantharippomae naam.

Verse 2

பூமியைச் சுதந்தரிக்கும் குடிகள்

நாம் மியைச் சுதந்தரிக்கும் குடிகள்

Poomiyais suthantharikkum kudigal

Naam miyais suthantharikkum kudigal

Verse 3

உறவில் நேசம் வளர்ப்போம் உண்மை பேசி வாழ்வோம்

இரவு பகலாய் உழைப்போம் இணைந்தே வெற்றி பெறுவோம்

Uravil naesam valarppom unmai paesi vaazhvom

Iravu pagalaay uzhaippom inainthae vetri peruvom

Verse 4

பலராய்ச் சேர்ந்து அறுப்போம் பகைமையின்றி உழைப்போம்

தேவை அறிந்து கொடுப்போம் தியாகத்தோடு வாழ்வோம்

Palaraays saernthu aruppom pagaimaiyindri uzhaippom

Thaevai arinthu koduppom thiyaagaththodu vaazhvom

Verse 5

இடைவிடாது துதிப்போம் இரவு பகலாய் ஜெபிப்போம்

தடைகள் யாவும் தகர்ப்போம் மகிழ்ச்சி பொங்க வாழ்வோம்

Idaividaathu thuthippom iravu pagalaay jebippom

Thadaigal yaavum thagarppom magizhchi ponga vaazhvom

Suthantharippoemae Naam PPT – PowerPoint Slides

Download பூமியைச் சுதந்தரிப்போம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More Tamil Christian songs starting with S