Suthantharipaen Naan Suthantharipaen Lyrics in Tamil & English
Chorus
சுதந்தரிப்பேன் நான் சுதந்தரிப்பேன்
கர்த்தர் பண்ண வாக்குதத்தம் சுதந்தரிப்பேன்
முறியடிப்பேன் நான் முறியடிப்பேன்
எதிரியாம் சாத்தானை முறியடிப்பேன் (×2)
Suthantharippaen naan suthantharippaen
Karththar panna vaakkuthaththam suthantharippaen
Muriyadippaen naan muriyadippaen
Ethiriyaam saaththaanai muriyadippaen (×2)
Verse 1
எரிகோ கோட்டையோ செங்கடளோ
எதுமுன்னே வந்தாலும் ஜெயித்திடுவேன்
மரணமோ வியாதியோ வியாகுலமோ
அவைகளை நான் தகர்த்திடுவேன் (×2)
Erigo kottaiyo sengadalo
Ethumunnae vanthaalum jeyiththiduvaen
Maranamo viyaathiyo viyaagulamo
Avaigalai naan thagarththiduvaen (×2)
Verse 2
உனக்கெதிராய் வரும் ஆயுதங்கள்
வாய்காதே போகும் என்றாரே (×2)
உன்னை குற்ற படுத்திடும்
நாவுகளை இனி மேற்கொள்ளுவாய் (×2)
Unakkethiraay varum aayuthangal
Vaaykaathae pogum endraarae (×2)
Unnai kutra paduththidum
Naavugalai ini maerkolluvaay (×2)
Verse 3
வெண்கள கதவுகள் உடைத்திடுவார்
இருப்பு தாழ்பாளை முறித்திடுவார் (×2)
அந்தகார பொக்கிஷத்தை
எனக்காக அவர் தந்திடுவார் (×2)
Vengala kathavugal udaiththiduvaar
Iruppu thaazhpaalai muriththiduvaar (×2)
Anthagaara pokkishaththai
Enakkaaga avar thanthiduvaar (×2)
Verse 4
உன் தலையை அவர் உயர்த்திடுவார் மறுபடியும் நிலை நிறுத்திடுவார் (×2)
இழந்துபோன உன் ஸ்தானத்தையே
இன்னறக்கு ஈவாய் தந்திடுவார் (×2)
Un thalaiyai avar uyarththiduvaar marubadiyum nilai niruththiduvaar (×2)
Izhanthubona un sthaanaththaiyae
Innarakku eevaay thanthiduvaar (×2)
Suthantharipaen Naan Suthantharipaen PPT – PowerPoint Slides
Download சுதந்தரிப்பேன் நான் சுதந்தரிப்பேன் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Suthantharipaen Naan Suthantharipaen meaning பாடலின் பொருள்
chorus
The singer declares they will inherit the promises the Lord has made. They also vow to defeat Satan, the enemy.
கர்த்தரின் வாக்குத்தத்தங்களைச் சுதந்தரித்து, எதிரியான சாத்தானை முறியடிப்பேன் என்று பாடகர் அறிக்கையிடுகிறார்.
verse
Whatever stands in the way, whether a fortress like Jericho or a barrier like the Red Sea, the singer is confident of victory. Death, sickness and distress will also be broken down.
எரிகோ கோட்டையோ செங்கடலோ, மரணமோ வியாதியோ எது வந்தாலும் ஜெயிப்பேன் என்று பாடகர் நம்பிக்கையோடு சொல்லுகிறார்.
verse
Echoing Isaiah 54:17, the song recalls God's promise that no weapon formed against the listener will prosper. Every tongue that accuses them will be overcome.
உனக்கு எதிரான ஆயுதங்கள் வாய்க்காது, குற்றம் சாட்டும் நாவுகளை நீ மேற்கொள்வாய் என்று தேவன் வாக்களித்தார்.
verse
Echoing Isaiah 45:2–3, the singer trusts that God will break bronze doors and snap iron bars. He will give them the treasures hidden in darkness.
வெண்கலக் கதவுகளை உடைத்து, இருளில் மறைந்த பொக்கிஷங்களை தேவன் எனக்குத் தருவார்.
verse
God will lift up the listener's head and establish them firmly again. He will freely give back today the place they had lost.
தேவன் உன் தலையை உயர்த்தி, இழந்துபோன ஸ்தானத்தை இன்றே மீண்டும் உனக்குத் தருவார்.
Explained with AI from the lyrics; not reviewed by the artist. Suggest a correction.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.