Suya Athikaaraa Sundara Kumaara Lyrics in Tamil & English
Chorus
சுய அதிகாரா சுந்தரக் குமாரா
சொந்த உலகந்தனை துறந்த மரிமைந்தனான
சரணங்கள்
Suya athigaaraa suntharak kumaaraa
Sontha ulaganthanai thurantha marimainthanaana
Saranangal
Verse 1
அகிலத்தை ஒரு சொல்லால் அமைத்தனையே
அதையொரு பம்பரம் போலிசைத்தனையே
துகில்போலா காயமதை லகுவாய் சமைத்ததிலே
ஜோதி பல மாதிரியாய்த் தூக்கி வைத்தி லங்கவைத்த
Agilaththai oru sollaal amaiththanaiyae
Athaiyoru pambaram polisaiththanaiyae
Thugilpolaa kaayamathai laguvaay samaiththathilae
Jothi pala maathiriyaayth thookki vaiththi langavaiththa
Verse 2
கரை மத கற்றகுளம் புவியிலுண்டோ
கடலுக்கவன் சொல்லையன்றிக் கரைகளுண்டோ
திரை திரையாக ஜலம் மலைபோற் குவிழ்ந்தெழுந்தும்
சேதமின்றிப் பூதலத்தை மா தயவாய் பாதுகாக்கும்
Karai matha katragulam puviyilundo
Kadalukkavan sollaiyandrik karaigalundo
Thirai thiraiyaaga jalam malaibor kuvizhnthezhunthum
Saethamindrip poothalaththai maa thayavaay paathugaakkum
Verse 3
நரர் பலர் கூடி ஒரு மனை முடிக்க
இராப்பகலுழைத்திட்டாலும் நாள் பிடிக்குமே
மர முயிர் தாது இன்னும் வான் புவி யனைத்தையும் ஓர்
வார்த்தையால் ஷணப் பொழுதில் நேர்த்தியாய் உண்டாக்கி வைத்த
Narar palar koodi oru manai mudikka
Iraappagaluzhaiththittaalum naal pidikkumae
Mara muyir thaathu innum vaan puvi yanaiththaiyum or
Vaarththaiyaal shanap pozhuthil naerththiyaay undaakki vaiththa
Verse 4
பாவ மனுவோர் முகத்தைப் பார்த்தாயே
பாவச்சுவை தோள் சுமந்து தீர்த்தாயே
சாமியுணைப் பற்றும் சுவாமி தாசருக் கிரங்க வேண்டும்
தஞ்சம் தஞ்சம் ஓடி வந்தோம் கெஞ்சுமனுக் கேட்டருள்வாய்
Paava manuvor mugaththaip paarththaayae
Paavachuvai thol sumanthu theerththaayae
Saamiyunaip patrum suvaami thaasaruk kiranga vaendum
Thanjsam thanjsam odi vanthom kenjsumanuk kaettarulvaay
Suya Athikaaraa Sundara Kumaara PPT – PowerPoint Slides
Download சுய அதிகாரா சுந்தரக் குமாரா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.
Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.