Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Neer En Sontham Lyricsநீர் என் சொந்தம் நீர் என் பக்கம்

Premji EbenezerFaithWorship

Neer En Sontham Lyrics in Tamil & English

Chorus

நீர் என் சொந்தம் நீர் என் பக்கம்

துன்ப வேளைகளில்

ஆழியின் ஆழங்களில் ஆனந்தம் நீர் எனக்கு

சூரைச் செடியின் கீழிலும்

உம் சமூகம் என்னைத் தேற்றிடுமே

Neer en sontham neer en pakkam

Thunpa vaelaigalil

Aazhiyin aazhangalil aanantham neer enakku

Soorais sediyin keezhilum

Um samoogam ennaith thaetridumae

Verse 1

வறண்ட பாலைவன வாழ்க்கையில்

தாகத்தால் என் நாவு வறண்டாலும்

ஆகாரின் குழந்தையின் அழுகுரல் கேட்டவர்

என் தாகம் தீர்க்க வல்லவர் -(2) நீர் என்

Varanda paalaivana vaazhkkaiyil

Thaagaththaal en naavu varandaalum

Aagaarin kuzhanthaiyin azhugural kaettavar

En thaagam theerkka vallavar -(2) neer en

Verse 2

எ‌‌‌‌‍ரிந்த நாணலை முறிக்காதவர்

மங்கியெரியும் திரியை அணையார்

புலம்பலை களிப்பாய் மாற்றுபவர்

விடுதலை தெய்வம் என் இயேசு – நீர் என்

E‌‌‌‌‍rintha naanalai murikkaathavar

Mangiyeriyum thiriyai anaiyaar

Pulambalai kalippaay maatrubavar

Viduthalai theyvam en yesu – neer en

Neer En Sontham PPT – PowerPoint Slides

Download நீர் என் சொந்தம் நீர் என் பக்கம் as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Premji Ebenezer

More Tamil Christian songs starting with N