Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Teen Ageu Nanba Nanba Yae Nanba Lyricsடீன் ஏஜு நண்பா நண்பா ஏ நண்பா

Teen Ageu Nanba Nanba Yae Nanba Lyrics in Tamil & English

Chorus

டீன் ஏஜு நண்பா நண்பா ஏ நண்பா

யார் கூறும் கூற்றை நீயும் பற்று பின் பற்று

டீன் ஏஜு நண்பா நண்பா ஏ நண்பா

யார் கூறும் கூற்றை நீயும் பற்று பின் பற்று

Deen aeju nanpaa nanpaa ae nanpaa

Yaar koorum kootrai neeyum patru pin patru

Deen aeju nanpaa nanpaa ae nanpaa

Yaar koorum kootrai neeyum patru pin patru

Verse 1

மேட்னி ஷோவில் மதியை மயக்கும் காட்சி கண்டாலும்

மிட்நைட் வரை கனவாக அது தொடர்ந்து வந்தாலும் (×2)

உணர்வுகள் எல்லாம் கவர்ச்சியாலே ஈர்க்கப்பட்டாலும்

உல்லாசமாய் வாழ உன்னை உலகம் இழுத்தாலும்

கனவான மோகம் அது காற்றில்லாத மேகம் அது

திடீரென வந்த அது திக்கற்றுன்னை விட்டுப்போகும்

கேர்ஃபுல் ஆகிடு நண்பா கனவே கனவே நண்பா

நம்பிவிடாதே நண்பா அது நழுவிப்போகும் நண்பா (×2)

Maedni shovil mathiyai mayakkum kaatchi kandaalum

Midnaid varai kanavaaga athu thodarnthu vanthaalum (×2)

Unarvugal ellaam kavarchiyaalae eerkkappattaalum

Ullaasamaay vaazha unnai ulagam izhuththaalum

Kanavaana mogam athu kaatrillaatha maegam athu

Thideerena vantha athu thikkatrunnai vittuppogum

Kaerpul aagidu nanpaa kanavae kanavae nanpaa

Nambividaathae nanpaa athu nazhuvippogum nanpaa (×2)

Verse 2

காலேஜ் க்ளாஸை கட் அடிப்பது ஃபேஷன் ஆனாலும் அடிப்பது ஃபேஷ

தியேட்டர் பார்க்கை சுற்றி வருவது ஸ்டைலாய் தெரிந்தாலும் (×2)

எஸ்எம்எஸ் இன் குறும்பு வரிகள் காமன் ஆனாலும்

இன்டர்நெட் இன் மோகம் உன்னை கவர்ந்திட்டாலும்

நொடி அந்த இன்பம் அது நொடியில் உன்னை விட்டுப்போகும்

கொடியென படர்ந்து வந்து வலையில் உன்னை சுற்றிக்கொள்ளும்

ஃபேஷன் இல்ல நண்பா கன்ஃப்யூஷன் அதுவே நண்பா

ஸ்டைலாய் திரியும் நண்பா ஃப்லாய் போகும் நண்பா (×2)

Kaalaej klaasai kad adippathu paeshan aanaalum adippathu paesha

Thiyaettar paarkkai sutri varuvathu sdailaay therinthaalum (×2)

Esemes in kurumbu varigal kaaman aanaalum

Indarned in mogam unnai kavarnthittaalum

Nodi antha inpam athu nodiyil unnai vittuppogum

Kodiyena padarnthu vanthu valaiyil unnai sutrikkollum

Paeshan illa nanpaa kanpyooshan athuvae nanpaa

Sdailaay thiriyum nanpaa plaay pogum nanpaa (×2)

Verse 3

கல்கி குமுதம் காமிக்ஸ் எல்லாம் படித்து வந்தாலும்

லேட்டஸ்ட் பைக்கில் லேட் நைட் வரை சுற்றித் திரிந்தாலும் (×2)

க்ளாசிக்கான நண்பர்களோடு டைம் பாஸ் செய்தாலும்

பெற்றோர் பேச்சை அலட்சியமாய் தட்டிக் கழித்தாலும்

நிலை இல்லா இன்பம் அது நிலைத்து வரும் துன்பம் அது

ஜாலி எல்லாம் போலி நண்பா விரைந்து உணர்ந்து வந்திடு நண்பா

வசனம் என்னும் வேலியாலே வாழ்வை தினமும் காத்துக்கொள்ளேன்

அலை என வந்தா அது அனாதியை போல விட்டுப் போகும் (×2)

Kalki kumutham kaamiks ellaam padiththu vanthaalum

Laettasd paikkil laed naid varai sutrith thirinthaalum (×2)

Klaasikkaana nanparkalodu daim paas seythaalum

Petror paechai alatchiyamaay thattik kazhiththaalum

Nilai illaa inpam athu nilaiththu varum thunpam athu

Jaali ellaam poli nanpaa virainthu unarnthu vanthidu nanpaa

Vasanam ennum vaeliyaalae vaazhvai thinamum kaaththukkollaen

Alai ena vanthaa athu anaathiyai pola vittup pogum (×2)

Teen Ageu Nanba Nanba Yae Nanba PPT – PowerPoint Slides

Download டீன் ஏஜு நண்பா நண்பா ஏ நண்பா as ready-to-project slides, one stanza per slide in Tamil with Tanglish below, or present it full screen straight from your browser.

Present full screen

Tanglish on this page is generated from the Tamil. Spotted a spelling that reads wrong? Tell us.

Report an errorSuggest chords

Related songs

More by Gersson Edinbaro

More Tamil Christian songs starting with T